பக்கம்:சமணமும் தமிழும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

146) சமணமும் தமிழும் இங்குச் சமணர் இருந்தனர் என்பதை விளக்குகின்றது, இப்போதும் சமணக்கோயில் உளது.' இயக்கி கோமடச வார் முதலிய கான்குசெய்புவிக்கிரகங்களும் உள்ளனவாம், திருக்களாக்குடி, : திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள இவ்வர், திருப்பத்தாருக்குப் பதினேழு மைல் சேய்மையில் உன்ளது. இங்கு மலையும் கோகிலும் உண்டு. இக்கோயில் , பண்டைக்காலத்தில் ஆருகதக் கோயிலாக இருந்திருக்க வேண்டும். இப்போது சைவக் கோயிலாக உள்ள இக் கோயிலில், பார்சவகாத சுவாமியின் திருமேனி ஒன்று வீற்றிருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ன ஜி. இத்திரு மேனியின் தலைக்குமேல் ஐர் தலை காசமும் காணப்படு சிறது. இந்த மாவட்டத்தில் இரணியூர், இளையாத்தங்குடி., நாச்சியாபுரத்துக்கு ஒரு மைலில் உள்ள நடுவிகோட்டை என்னும் மர்கனில் பண்டைக்காலத்தில் சமணர் இருக் தனர் என்பதற்குச் சான்றுகள் R. ன .* பெரியடட்டினம் : இராமாதபுரம் இரயில் நிலையத்தி லிருந்து தென்கிழக்காகப் பத்தமைலில் உள்ள கடற் சுரைக் கிராமம். இங்குச் சமண உருவச்சிலைகள் காணப் படிகின் றன், தேவிபட்டினம் ; இராமகாதபுரம் தாலுகாவில் உன் னது. இவ்வூரில் உள்ள திலகேசுவரர் கோவில் சாசனம், - இடைக்குள் நாட்டு செழுவனரான சத்துரு பயங்கர ஈல் வரும், டொதமான விடாமங்கொண்ட சோழபுசமும், கொரு ஆர் நாட்டுக் கிளியூரும் ஆகிய இவ்வூர் கான் கெல்லைக் குட்பட்ட நிலத்தில் இருந்த பன்னிச் சந்தத்தைக் கூறு 1. Top. Ins. Vol. II. No. 279, P. 1196, 2. Tog, List of Antiq. P. 298. 3. S. I. Ep. Rep. 1930-37. P. 53. 4. Fp. Rep. 1926, P. 4. 5. Areh. Rep. 1911-1912, Pge 5.