பக்கம்:சமணமும் தமிழும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் திருப்பதிகள் 147 கிறது. இதனால் இக்கே சமணர் இருந்தனர் என்பது தெரிகிறது. கிடாரம் : இராமாரத புரத்துக்குத் தென்மேற்கே 14 மைலில் உள்ளது, இந்தக் கிராமத்தின் தெற்கே ஒரு சமன உருவம் இருக்கிறது." கோவில் குளம் : இராமநாதபுரத்துக்குத் தென்மேற் கில் 34 மைலில் உள்ளது. இங்கு இரண்டு சமணத் திரு வருவங்கள் உள்ளன.' குலசேகர நல் லூர் : (சல்லூர்.) திருச்சூளை என்னும் இடத்திலிருந்து மேற்கே 8 கமலில் உள்ள தி. இராமநாத புரத்திலிருந்து வடமேற்கே 50 மைலில் உள்ளது. இங்கு இடிந்து போன ஒரு சிவன் கோயில் உண்டு, இந்தக் கோயில் முன்பு சமணர் கோயிலாக இருக்கதென்று கூறப் படுகிறது. இந்தக் கிராமத்தில் சமணர் இருந்தனர் என்றும் குலசேகர பாண்டியன் அவர் கவனத் துரத்திவிட்டு இக் கோயிக்கச் சைவக் கோயிலாகச் செய்தான் என்றும் மஞ்சியூர் : இசாமாதபுரத்திலிருந்து வடமேற்கே 15 மைலில் உள்ளது. இக்கிராமத்தின் மேற்கே ஒரு பர்லாங்கில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது." செவனர் : செல்வால் லூர் என்றும் கூறப்படும். முதுகுளத்தூருக்குத் தென்கிழக்கில் 91 அமலில் உள்ளது. இராமநாதபுரத்திற்குத் தென்மேற்கே 23 மைலில் உள் பாது, இக்கிராமத்திற்கு மேற்கே குடிகள் அந்த ஒரு கிராமத்தில் ஒரு சமணத் திருமேனி இருக்கிறது. 1, S. 1. 1. Vai. VIII. No. 105. Pago. 214, 2, Tay, Jiat. P. 290. 3. Top. List, P. 299. +. Top. List. P. 299. 5. Top List. P. 299, t. Top. List. P. 301.