________________
சமணத் திருப்பதிகன் 149 கோயை உண்டாக்கிப் பின்னர் அக்கோயைத் தீர்த்துப் பாண்டியனைச் சைவசமயத்தில் சேர்த்தார். பாண்டியன் கறுபூசி சைவனானான். இதனை பறிந்த நாட்டுமக்களும் இதணிந்து கசவர் ஆனார்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது. தென்னவன் தனக்கு நீறு செபுரச் செல்வர் ஈந்தார் முன்னவன் பணித்தி கொண்டு முழுவதும் அணிந்து சின்சன் மன்னன். நணித்தான் என்று மற்தமன் மதுரை வாழ்வார் துன்னியின் சார்.சன் எல்காம் அய தணிர் - கொண்டார். இதநேடல்லாமல், ஞானசம்பந்தர் சமணருடன் வாதப்போர்செய்து தோல்வியுறச் செய்து அவர் சுகைக் கழுயில் ஏற்றினார். அமணருடைய பாழிகளும் பள்ளி சளும் தகர்த்து அழிக்கப்பட்டன. பழியன் மதுசையுள்ளார் புறத் தளர் அமணர் சேரும் பாழியும் அருகர் மேவும் பர்வியும் ஆன எல்லாம் சீமூதப் பறித்துப் போக்கிச் கின ரொனித் தூய்மை செய்தே வாழியப் பதிகள் எல்லாம் மங்கலம் பொலியச் செய்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. இவ்வாது பெரிய புராணம் கூறுவனதக்கொண்டு அக் காலத்திலேயே சமண சமயம் பாண்டி காட்டின் அழிந்துவிட்டது என்று கருதக் கூடாது. ஏனென்மூல், ஞானசம்பந்தர் காலத்திற்குப் பிறகு பல ஏற்முண்டுவரையில் சமணசமயம் பாண்டி, நாட்டில் இருந்த செய்தி எங்வெட்டுக்களினால் தெரிகிறது. ஞானசம்பந்தர் காலத்தில் பாண்டிநாட்டிலே சமணசம