பக்கம்:சமணமும் தமிழும்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் திருப்பதிகள் 169 மேட்டுப்புத்துார் : ஈரோடு தா காயில் இங்கு ஒரு சமணக் கோயில் இருக்கிறது.* மகாபலிபுரம் : இது சமணர் திருப்பதி அன்று. ஆனால், இங்குள்ள சிற்பங்களில் ஒன்-, அஜிதகாத தீர்த் தங்கரர் பானத்தில் கூறப்படுகிற சகாசாகரர்களின் கதைபைக் காட்டுகிறது. இந்தச் சிற்பத்திற்கு இப்போது * அர்ச்சுனன் தபசு " என்று தவருகப் பெயர் உறு கிறார்கள். சசர குமாரர்கள் கயிலாய மலையைச் சூழ்ந்து அகழிதோண்டி அதில் கங்கையாற்தைப் பாய்ச்ச அதி வெள்ளம் புரண்டோடி வென்ளத்தினால் நாகேனை அழிக்க, பகீரதன் அர்தக் கங்கையின் கென்னத்தைக் கடலில் கொண்டுபோய்விட்டான். இக்கால தயை வெகு அழகாக இங்குச் சிற்பமாக அமைக்கப்பட்டி ருக்கிறது. இச்சிற்பத் தைப்பற்றி இந்நூலாசிரியர் எமதியுள்ள மகாபலிபுரத்து வஜன சிற்பம் என்னும் நூலில் விரிவாகக் காணலாம். இந் நூல் வேதாரணியம் திரு. A. J. அனந்தராஜய்யன் அவர் களால் அச்சிடப்பட்டுள்ளது. மகாபலிபுரத்திலே பல்லை அரசர்காலத்திலே அமைக்கப்பட்ட படியால், அக்காலத்தில் இந்தச் சமணசமயக்கதை எல்லோராலும் நன்கு அறியப் பட்டிகுந்ததென்பது தெரிகிறது. இதனால் அக்காலத்தில் சமண சமயக்கொள்கைகள் சாட்டில் பெரிதும் பரவி யிருந்தன என்பதும் விளங்குகிறது. 1. Arch. Rep. 1911-12, Pago 3:1.