பக்கம்:சமணமும் தமிழும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

174 சமணமும் தமிழும் கொலியகல்லூர் சாகர் அச்சடியில், கஸ்பா (இ கோ. 2) சொலிய நல்லூர், அசலூர் (3. கோ. 1.), (சோலிய கல்லூரில் பண்டைக் காலத்தில் சமணருக்கும் இந்துக்களுக்கும் கலகம் நடத்து சமணர் துன்பமடைந்தனர் என்று தெரிகிறது, இந் நூலில் இக் கலகத்தைப்பற்றி எழுதியுள்ள பகுதி சிதைவுபட்டுக் கிடப் பதால் முழுச் செய்தியும் தெரிபயில்', 'கொலிய நல்லூர் அக்கி மஹமது சாரீர் கஸ்பா கொலிய கல்லூரில் பூர்வீகம் ஜைனான்...........அந்தக் கிராமத்தில் புருஷாள் வந்தன பண்ணுகிற ஜினாலயம்............ ஸ்திரீகள் வந்தனை பண்ணு கிற இலையம் 1....... பிரசித்தமாய் அபிஷேகம் நடந்து வருகையில் சென்சியில் மாதங்கள் அதிகாசம் பண்ணு கையில் ஜைன மார்க்கத்தின் பேரில் துவேஷமாயி............ போது தொலிய கல்லூரில் வந்து கைனன்......கணிச்சு போய் சிறு பேர்களிருந்தார்கள். அந்த மாதங்கள் கானை மில் 3 ஜினாலயம்.........எ பெட்டுப் போச்சுது.......' (என். சிதைவுபட்ட பகுதியில் காணப்படுகிறது.) சோழ தேசம். தஞ்சாவூர், மன்னர் கோவில் (5. சோ. 1.) தீபங்குடி, வேதராணிபம், அணிமதிக்கொடி (5 கோ. 1., இ.கோ. 1.), திருவாரூர், கீழப்படுகை, திருவையா , தொழுவனங்குடி, கும்பகோணம், குப்பசமுத்திரம், சிறுக்கும்பூர், ஆதார், நாகப்பட்டணம், தோப்புத் துறை, உாத்தாடு, புவனசிரி சக்கிடியில், சிதம்பரம், பெரிய கூடலூர். தொண்டை நாட்டிலே வட ஆர்க்காடு மாவட்டத்தில் இப்போதும் சமணர் அதிகமாக உள்ளனர். ஆர்க்காடு, போளூர், வந்தவாசித் தாதுக்காக்களில் இவர்கள் அதிக மாக உள்ளனர்.