பக்கம்:சமணமும் தமிழும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பின்னிணைப்பு க. ஆறுவகையான உயிர்கள் சமண சமயத்தில் உயிர்களின் வகை ஆறுவகையாகக் கூறப்படுவது போலவே, தொல்காப்பிபரும் ஆறுவகை யான உயிர்களைக் க. அகிறார். தொல்காப்பியம் பொருளதி காரம் செய்புளியலில், தொல்காப்பியர் ஓதிய சூத்திரங் களும் அவற்றிற்கு இளம்பூரணர் என்னும் சமணசமய உரையாசிரியர் எழுதிய உரையும் ேேழ தரப்படுகின்றன. ஒன்றறி வதுவே யுத்தறி கதவே இரண்டறி வாயே யதஞொ காவே மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே சான் சறி வதுவே யவற்சொல் கண்ணே ஐந்தறி வதுவே யவற்செடு செவியே ஆதறி வதுவே யவற்றொடு மனனே நேரிதி இணர்க்தோர் செறிப்படுத் தினரே. என் ைதலிற்றோ வெனின், உலகத்துப் பல்லுயிரையும் அறியும் வகையாற் கூதப்படுதலை உணர்த்துதல் நதலிற்று, ஓரறிவுயிராவது உடம்பினானறியது; ஈரறிவுயிராவது உடம்பினானம் வாயினாலும் அறிவது; மூவறிவுயிராவது உடம்பினாலும் வாயினாலம் மூச்சினானும் அறிவது; காலறி வயிராவது உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் எண்ணினானும் அறிவது; ஐயறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினாலும் செவியினானும் எண்ணினானும் அறிவது; ஆறறிவுயிராவது உடம்பினாலும் வாயினானும் மூக்கினானும் கண்ணினாலும் செவியினாலும் மனத்தினாலும் அறிவது; இவ்வகையினான் உயிர் ஆறுவசையினானாயின. இவ்வாறு அறிதலாவது: உடம்பினால் வெப்பம் தட் பம் வன்மை மென்மை அறியும், காவினால் கைப்பு காழ்ப்பு துவர்ப்பு உவர்ப்பு புளிப்பு மதுரம் என்பன அறியும், உடம்பினார்பினாலும் ரொவது -

  • . த.-12)