பக்கம்:சமணமும் தமிழும்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

194 சமணமும் தமிழும் கணைகன் இருக்கப் பெறாரென்றும், ஆர்யாங்கனைகள் இருக் கும் பள்ளியுன் ரிஷிகள் இருக்கப் பொரென்றும், ரிஷிகள் ரிஷிகள்பாத் அறக்க, ஆர்யாங்கனே கள் அர்பாக்கக்க கள் பாத் அறக்கவென் றும், அத்யயனமும் இவ்வாறே செய்க வென்றும் விதிக்கின்ற பரமாகம முடையார் அவ்வாதே இன்றுகாறம் அனுஷ்டிக்கின்மூர்கள்." (நீலகேசி: மொக்கள் 57. டரை.) குத்தி என்ஓம் பெயரும் சமணசமயப் பெண்பால் துறவிகளுக்கு வழங்க வந்தது. குரத்தி என்னும் பெயர் குரு என்பதன் பெண்பாற்பெயர் ஆகும். பெரிய புராணம், திருவின் பாடத் புராணம், ஈரசௗங்கன் முதலிய வற்றில் குத்தி என்னும் சொல் வழக்கப்பட்டுள்ளன, சாமி தரத்தி பெருமாட்டி ,சாள் சவேலி இயை சாமல் காந்தியும் பைம்மையும் ஒருகதந்து தவப்பெண்." என்பது கயாதர நிகண்டு, ஸ்ரீ மிழலூர்க் குத்தியர், சிறிவிசையக் குலத்தியார், நால்கூர்க் குரத்திகள், இளகேச்சுரத்துக் குத்திகன், அரிட்டகேமில் குத்திகள், திருப்பருத்திக் குரத்திகள், கடற் குாத்தியார் முதலிய பெயர்கள் சாசனங்களில் காணப்படுகின்றன. வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜா பேட்டை தாலுகா விளாப்பாக்கத்தில் உள்ள காசுதாதேசவரர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டுச் சாசனம், பட்டினிக் குரத்தி அடிகன் என்பவரைக் குறிப்பிடுகிறது. பட்டினிக் குரத்தி அடிகள் இவ்ஆரில் சமணப் பெண்பன்னியை (மடத்தை) சிறுவின செய்தி இச் சாசனத்தில் கூறப்படுகிறது : ஸ்வஸ்தி ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பா கேசரி வர்மர்க்கு யாண்டு முப்பத்தெட்டாவது. படுவூர்க் கோட் டத்தப் பெருக் திமிரிகாட்டு வினாப்பாச்சத்துத் திருப் பான் மலை அரிஷ்டநேமி படாரச் மாணாக்கியார் பட்டினி