பக்கம்:சமணமும் தமிழும்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆருகத சமயத்துப் பெண்பால் துறவிகள் 195 குரத்தி அடிகனேன் கண்ட கிணறு. இது இவ்வூர் இரு பெண்பாணி யாவதாசிப்பதாகவும், இம் மனையும் கிணறும் கையிடைக் குமரியிடைச் செய்தார் கெடுக்கார் செல் படுவார். ஊர் பணிக்க எழுதினேன் இவ்வூர்க் கருமான இலாடாச்சனேன்.. ஆர்யாய் எனைகள் என்றும் கௌந்திகள் என்றும் குத்திகள் என்றும் கூறப்பட்ட சமணசமயப் பெண்பால் துறவிகள், தலையை மழித்து வெள்ளிய ஆடை அணிந்திருந்தனர். இவர்கள் சமய தூபும் இலக்க இலக்கிய நூல்களையும் நன்கு பயின்று இருந்தனர். இவர்கள் பெற்றிருந்த கல்வியறிவின் சிறப்புக்குச் சிந்தா மணியின் இடைச் செருகல் பாட்டுக்களே சான்று பகரும். திருத்தக்க தேவர் இயற்றிய சிந்தாமணிக் காவியம் 2,700 செய்யுட்சண யுடையது. இக் காவிபத்தில் இப்போது 450 செட்யுட்கள் அதிகமாகக் காணப்படுதின் தன. இந்த அதிகப்படியான செய்யுட்கனைக் கத்தியார் என்வம் கருசத சமயத் துதனியார் புதிதாக இயற்றி இடைச் செருகலாக அமைத்து விட்டார் என்பர். திருத் தக்க தேவருடைய திருவாக்குப்போன்றே கர்தியாரின் இடைச் செருகற் பாக்களும் அமைந்துள்ளபடியால், தேவரின் செய்யுள் எது சாதியாரின் இடைச் செருகல் செய்யுள் எது என்று கண்டறிய முடியாதபடி இருச் கின்றன. இத்தகைய திறமை வாய்ந்த பெரும் புலவர்கள் கத்தியார்களில் இருந்தார்கள் என்றால், அவர்கள் கல்வியில் உயர்ந்த நிலை பெற்றிருந்தார்கள் என்பது ஐயமற வினங்கு கிறதன்றோ . இத்தகைய சந்தியார்களும் குரத்தியார் களும், இல்லறத்தில் உள்ள பெண் மக்களுக்கு ஆருக கக் கொன் கைகளையும் அநவுரைகளையும் புகட்டி வந்தனர். 1. S.T. I. Val. vii. No. 56.