பக்கம்:சமணமும் தமிழும்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆருகத மதத்தை ................சேர்க்க முயன்றது 199 னின் றும் பிறழச் செய்வாய். உன்னுடன் நாரதரையும் அழைத்துச் செல்வாய்' என்று கட்டளை யிட்டார். அவரும் அக் கட்டளையை ஏற்று நாரதரையும் உடன் கூட்டிச் சென்று முப்புராதிபருக்குக் கணபங்கத்தைப் போதித்தார். (அவர்களைப் பெனத்த சமண மதங்களை மேற்கொள்ளச் செய்தார் என்பது பொருள்.) அவர்கள் இந்த மதத்தை ஏற்றுக் கொண்டனர். பின்னர், தேவர் சிவனிடஞ் சென்று திரிபுராதியர் சிவகெறியைக் கைவிட் டனர் என்று கூற அவர், திரிபுரத்தை எரித்து அழித்தார். பின்னர், புத்கரும் நாரதரும் திரிபுரா தியரை வஞ்சித்த பாவத்தைப் போக்கிக் கொள்ளக் காஞ்சீபுரத்திற்குச் சென்றபோது, இரும்பு மலையொத்த பெரிய பாவப் பரப்பு பருத்திமலையைப் போல கொய்மையாயிற்று.' இதனைக் கண்டு வியப்படைந்த புத்தரும் காதரும் அவ்விடத்திற் குத் திருப்பருத்திக்குன்றம் " கானப் பெயரிட்டனர் என். இந்த மகாத்மியம் கூறுகின்றது, பாகவத புராணத்தில் திருமால், புத்தர் இருஷபர் என்னும் அவதாரங்கள் எடுத்துப் பொத்த சமண மதங் களைப் போதித்தார் என்று கூறப்பட்டுள்ளது, பாத்ம தந்திரம் என்னும் வைணவ ஆசம் நூல், திருமால் பாஞ்சராத் திரம் (வைணவம்), போகம், சாங்கியம், சூனிய வாதம் (பௌத்தம்), ஆர்சுத பாத்திரம் (சமணம்) ஆகிய மதங்களை புண்டாக்கினர் என்று கூறுகின்றது, மற்ருெரு வைணவ - 1. இச் சதையில் திருப்பாத்திக் குன்றம் கடநப்படுகிறது. திருப்பருத்திக் குன்றத்தில் இப்போதும் சமணக்கோயில் இருக் தெது. சான்போத்துக்கருகிலுள்ள இத்திருப்பருத்திக் குன்தத் திற்குச் னெகாஞ்சி என்றும் பெயர், காஞ்சியில் பண்டைக்காலத்தி விருந்த பொத்த சமணக்கோயில்கள் பிற்காலத்தில் சைவ வைணவக் கோயில்களாக மாத்தப்பட்டதுபோல, திருப்பருத்திச் ருன்தத்தச் சமணக்கோயிலும் இந்து கோயிலாச மாந்தப் பட்டுவிலும் என்னும் சம்பிக்கையுடன் காஞ்சி மகாத்மியத்தின் ஆசிரியர் இல்வாறு சதை கற்பித்துக்கொண்டார் போலும். ஆனால், ஈத்காலமாகத் திருப்பருத்திக்குன் நம் இன்னும் சமணச் கோயிலாகவே இருந்து வருகின்றது.