பக்கம்:சமணமும் தமிழும்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

202 சமணமும் தமிழும் மதமொன்று என்ற அரணங்கள் தம்பில் வரும் அம்பு யக்கன் இனதகன் திதமொன்று புத்தனருசன் தயங்கு சினனென்ன வங்கண் அடையா அறமென்று அஞ்ச மதிநால் மருட்டி வரைகின்ற காலை யாணர் நிதமொன்று பூதி மணியோ டிலிங்க சிலைவிட்டு அசன்ற னரோ. இதில் திருமால், புத்தன் அருகன் சினன் என்னும் மூன்று உருவங்கொண்டு முப்புரத்திலிருந்த அவுனரிடம் சென்று பொத்த சமன மதங்களை அவர் சரூக்குப் போதித்தார் என்று கூறப்படுகிறது. அருகன் என்பதும் சினன் என்பதும் சமணத் தெய்வங்களாகும். இரண்டும் ஒன்தே இந்தக் கன ககளிலே, அவுணர் அல்லது அசுரர் என்ப வர்களுடைய திரிபுரத்தைச் சிவபெருமான் அழித்தார் என்றும் அதனால் அவ்வவணர் அழித்தார் என்றும் கூறப் படுகிறது. திரிபுரம் என்சல் வான் இரும்பு, செம்பு, பொன் என்றும் உலோகங்களால் அமைக்கப்பட்ட நகரம் கள் என்று புராணக் கதைகள் கூறும் திரிபுரம் என்பது அவையல்ல. சைவர்கள் கூறுகிய தத்துவார்த்தக் கருத் தாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் அல்ல. 1 அப்பணி சென்டை யாதிபுசாதனன் முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் மூப்புரடாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறிவாரே? என்பது திருமூவர் திருமந்திரம், இந்தக் கருத்து சைவ சித்தாந்த சாத்திரத்திற்குப் பொருந்தும். ஆனால், இந்தக் கதைக்குப் பொருந்தாது. என்னை " முப்புர மாவது மும்மல காரியம்" என்று கூறிய திருமூலரே, வேறு இடம் கனில் இப்புராணக் கதையையும் கூறுகிறார் :