பக்கம்:சமணமும் தமிழும்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

204 சமணமும் தமிழும் சமண முனிவர்கள் இருந்தார்கள் என்பதற்குச் சான்கை இக்குள்ள பாறையில் அக்ககத்தி என்னும் சமண முனிவரின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். ஞானசம்பந்தர் காலத்திற்குப் பிறகு இந்த பக்கயிலே எவணவர்கள் காசிக்கார்த்தியை அமைத்தார் கன், கி. பி. 770-இல் மாரன்காரி என்னும் வைணயர்இவர் பாண்டியனுடைய அமைச்சர்--, பானை மகக் குதை பிலே காசிங்கப்பெருமான் அமைத்தார் என்து இங்குள்ள கல்வெட்டுச் சாசம். +. தகித்து, சமணக் கோயில் சுவையும் பொத்தக் கோயில்களையும் வைணவர் வகப்பற்றும் போது முதலில் சசில்சமூர்த்தியை அமைப்பது வழக்கம். இந்த முறைப்படி சமணர் பபாசிய யானைமலையைக் கைப் பற்றுவதற்கு வைணவர் நாசிங்கமூர்த்தியை அமைத்தார் சன். இதற்குச் சைவர்களும் உடன்பட்டி குத்ததோடு, ஒரு புராணக் கதையையும் கற்பித்துக்கொண்டார்கள். அது எந்தக் கதை என்றால், திருவிாே யாடற் புராணத்தில் பானை எய்த படலம் என்னும் கதை. இந்தக் கதை, சமணருடைய யானையைச் சேரமசுந்தரப் பெருமான் நாரசிங்க அம்பு எய்து கொன்றார் என்று உருவகப்படுத்திக் கூறுகிறது. இங்கித பெருங்கோ தண்டம் இடக்கையில் எடுத்து நார சங்கயோ போதொட்டாகச் நிருகமூடன் னிடத்தாள் செல்ல அங்குலி பிரண்டால் நயன் செய்யும் வசித்து விட்டான் மங்கலின் முழங்கும் வேழ மத்தசக் கிறித்த தன்தே (30) பிறகு, இந்த யானை மாவில் சிவன் எய்த காரசிக்க அம்பு காசிங்கமூர்த்தியாய் அமைந்தது என்று மேற்படி புராணம் உறுகிறது : 1, Ppi, Indii. Vol. VIII, P. 317.