பக்கம்:சமணமும் தமிழும்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

212 சமணமும் தமிழும் மழுமதி புரையும் முக்குடை நீழல் வெங்கண் வினைப்பசை விளிவெய்ரப் பொன்புனை நெடுமதில் புடைவளைப்ப அனர்த சதட்டய மவை யெய்த எனர்தலே கருட னவைநீக்க! மந்த மாருதம் மருங்கசைப்ப அந்த தந்தபி சின்றியம்ப இலங்கு சாமரை எழுர் தலமா சலங்கிளர் பூமழை கனிசொரிதா இனிதிருந்து அருள்செறி சடாத்திய வாதிதன் திருவடி பாவுதும் சித்திபெறற் பொருட்டே. (27) வஞ்சிப்பா பூத்தண்சியோ மக்மல்கிய பொழித்பிண்டி வேந்தன் புகழ் பாவாதவர் வினைவெல்லார் அதனால், அறிவன தடிவினை பாவிப் பொருவர் யாவரும் பிறவியில் செறியே, (23) வெண்கலிப்பா வானார்த்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பலுங்க கோளார்த்த பூலகங் குழைபுரனக் சோட்டெருத்தின் மாலேதாழ் கர்தலார் கான்முறையால் வந்தேத்தச் சோமேதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ச்தார்தம் சொன் முறையால் மனையறமும் துறவறமும் மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் வினேயறுக்கும் வகைதெரிந்து மீட்டொடுகட் டிகையுரைத்த தொன் முறைசால் அழிகுணத்தெம் தேவாசைத் தொழுதேத்த சன்மைசால் வீடேய்து மாறு, (24) நிலைவெளி விருத்தம் எதங்கள் சீக்க எழிவினம் பிண்டிக்கீழ்ப்-புரூவே வேதங்கள் சான்கும் விரித்தான் விரைமலர்மேல் - புருவே பாதம் பணிந்து பரவுதும் பல்காலும்-புகவே. (30)