பக்கம்:சமணமும் தமிழும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணசமயம் சிறப்படைந்த வரலாறு 49 சானவே, வச்சிராத்தி மதுரையில் திராவிட சங்கம் (தமிழ்ச் சங்கம்) ஏற்படுத்தினார் என்பதைச் சிலர் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிச் சங்கம் ஏற்படுத்தினார் என் - கரு.ஏ கிரார்கள். இது தவறு. வச்சிசாகர்தி ஏற்படுத்தியது சமண முனிவர்களின் சங்கமாகும். இந்தச் சங்கத்தைச் சார்ந்த முனிவர்கள் தமிழ் நூல்களையும் இயற்றியிருக்கக் கூடும். கனால், இந்தச் சக்சம் பாண்டியர் சிறவித் தமிழை ஆராய்ந்த தமிழ்ச்சல்கம் போன்தக அல்ல என்று தோன் சாகிறது. வாரூர் காட்டுச் சாசனங்கள் திராவிட சல்சத்தைச் சேர்ந்த சிவ சமண முனிவர்களின் பெயர்களைக் கரகின் நன:- 1. திரிகாலமுனி பட்டாரகர். திராவின் சங்கத்து புஷ்டகச்சையைச் சேர்ந்தவர், இ, பி. 900-இல் காலமானார். 2, அஜிதசேன பட்டாரகர் என்னும் வாதிகரட்டர்; திராவிட சங்கத்து அருங்கலான் வயத்தைச் சேர்ந்தவர். 3. மௌனி பட்டாரகர், திராவின சங்கத்துக் கொண்டகுண்டான் வயம் புஷ்டக கச்சையைச் சேர்த்தவர், 4 சாந்திமுனி, திராவின் சங்கம், அருங்க லான் பயம் நந்திகணத்தைச் சேர்ந்தவர், 5 ஸ்ரீபாலதிரை வித்யர், இவர் மாணாக்கர் வசுபூச்ய சித்தாந்த தேவர். இவர்கள் இருவரும் திரமின சங்கத்து அருங்கலான் வயத் தைச் சேர்த்தவர்கள். 6. குலசேன பண்டிதர், திராவிட சக்கம், தவுன் சணம், இருக்கலான்வயத்தைச் சேர்ந்தவர். சமண சமயத்துப் பெண்பால் சதவிகளைச் சமணர் இயக்கியர் (பட்சி) என்றும், ஆர்யாக்கன் என்றும், கத்தி பார் என்றும் கூறுவர். கத்தியார் என்பது கவுக்தி என்றும் வழங்கப்படும். கண்ணகியும் கோவலமும் மதுரைக்குச் சென் போது அவர்களுடன் சென்ற சவுத் தியடிகள் சமணசமயத் துறவியாகிய கர்தியார் ஆவார். சமண சமயத்துப் பெண்பால் துறவிகளுக்குக் தரத்தியர் என்று வேறு பெயரும் உண்டு. குத்தி என்பது குரவர் (=குரு) என்பதன் பெண்பாற் பெய சாகும். பெரிய புராணமும் திருவிளையாடற் புராணமும் சமணசமயப் பெண்பால் துறவிக் குத்திகள் என்று