பக்கம்:சமணமும் தமிழும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சமணமும் தமிழும் 'தாமால் விரைமலர்கள் தவாத ஆய்ர் கொண்டு வாமனன் அடிச்சென்தேத்த மாய்ந்தரம் விளைகள் தாமே' (சாலாயிரம். திருவாய்மொழி 10, பாட்டு 2.) ( வினைவல் இருள் எனும் முனைகள் வெருவிப் போம் கனைசன் மலர் இட்டு நினைமின் செடியானே" (சாலாயிரம். 5 திருவாய்மொழி. 10) 'ஓத வேதியனார் திருவொற்றியூர் பாதமேத்தப் பறையும்சம் பாவமே.. (தேமாரம்- அப்பர்) 1 உரைசெய் சால்வழி வொண்மலர் இட்டிடத் திரைகம் போல்வரு வல்வினை தீர்ப்பரால்." தேவாரம் - அப்பர்) சச்சிளவர வசைத்தீர் உமைக் காண்பவர் அச்சமோ டருவினைவிலரே.' (தேவாரம் சம்பர்தர்) தாழ்சடை முடியீர் உமை காண்பவர் ஆழ்துயர் அருவின பிலரே. (தேவாரம் சம்பந்தர்) பிண்டம் அறப்பீர்காள்! அண்டன் நகரசைச் கண்டு பலர் ஏவ விண்டு வினை போமே..' (தேவாரம்- சம்பந்தர்) இதுபோன்று மேத்கோன்களை ஏராளமாகக் காட்ட வாம், விரிவஞ்சி விடுகின்ருேம். இதனால் சைவ வைண வராகிய இந்துக்களுக்குப் பக்தி ஒன்றினாலேயே மோட்சம் பெற இயலும் என்னும் கொள்கை உண்டு என்பது அங்கை செல்லிக்கனி என அறியப்படும். அன்றியும் இல்லறத்தார்க்குச் சவார்க்க பதவி தவிர வீடுபேறு கிடை பாது; துறவறத்தார்க்கே வீடுபேறு உண்டு என்னும் சமண சமயக் கொள்கையை மறுத்து, இல்லறத்தாருக்கும் விடுபேறு உண்டு என்னும் இந்து மதக் கொள்கையைச் திருஞானசம்பந்தர் வற்புறத்திக் கூறியுள்ளார்.