பக்கம்:சமணமும் தமிழும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணசமயம் குன்றிய வரலாறு 691 அல்ஆரில் நிகழாமலிருந்தால், இங்கிதமான சிற்பங்கள் அங்கு அமைக்க வேண்டிய காரணமில்லை. திருவோத்தூர் கலகமும் கழுவேற்றுதலும், ஞானசம்பந்தர் மதுரைக்குச் சென்று அங்குச் சமணரை வென்ற பின்னர் திகழ்ந்தது. இதுபோன்ற மற்றொரு கலகம், சோழ நாட்டிலே பழையாறை என்றும் இடத்திலே அப்பர் சுவாமிகள் சென்றபோது நடைபெற்றதாசத் திருத்தொண்டர் புரா ணத்தில் சேக்கிழார் கூநகிார். சமணர், பழையாறை வடதளியில் இருந்த சிவன் கோயிலைக் கைப்பற்றியிருந்தனர். இதனையறிந்த அப்பர் சுவாமிகம், அக்கோவில் மீண்டும் சைவக் கோ பிலாக்க எண்ணினார். அக்கோயிலில் இருக் கும் சிவபெருமான் திருவுருவத்தைக் கண்டு மக்காமல் உணவுகொள்ளமாட்டேன் என்று சூளுரைத்து உணவு கொள்ளாமல் இருந்தார். அப்போது சிவபெருமான், அரசனுடைய கனவிலே தோன்றிச் சமணனர அழிக்கும் படி கட்டளையிட்டாராம். அரசன் பானைகளைச் சமணர் மேல் ஏவி அவர்களைக் கொன்சன். அப்பர் சம்பந்தர் காலத்துக்குச் சற்று முன்னர், திருவாரூரிலும் இத்தகைய சைவ--மணர் கலகம் ஏத் பட்டுச் சமணர் அன்புறுத்தப்பட்டுத் திருத்தப்பட்டதோடு, அவருடைய நிலங்களும், மடல்களும், பள்ளிகளும், பாழி சுளும் அழிச்சப்பட்டன. இந்தச் செய்தியையும் பெரிய புராணம் சு. துசிறது. இப்போது திருவாரூர் திருக்குளம் மிகப் பெரிய தாகவும் பதினெட்டு ஏகர் நிலப்பரப்பைக் கொண்ட நா கவும் இருக்கிறது. இத்தனைப் பெரிய குனம் தமிழ் நாட்டிலே வேறு எங்கும் கிடையாது என்று கதப்பாடு கிறது, ஆனம், தண்டியடிகள் நாயனார் என்னும் சைவ அடியார் இருந்த காலத்திலே-அந்தக் காலத்தில் திருவா ரூரில் சமணர் செல்வாக்குடனும் ஆதிக்கத்துடனும் வாழ்க் திருந்தனர்-; இந்தச் குணம் மிகச் சிறியதாக இருந்தது.