பக்கம்:சமணமும் தமிழும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் ஒரு கள்ளன் ஒரு பிராமணக் கிருஹத்திலே கன்ன மிட, அதி சரச்சுவராகையாலே இருத்திக்கொண்டு மரிக்க, அவ்வளவில் அவன் பந்துக்கள் வந்து பிராமணயோப் பழி தாவேணுமென்ன, இரண்டு திறத்தாரும் ராஜாவின்பாடே போக, அந்த ராஜாவும் அவிவேகியாய் மூர்க்கனுமாகை பாலே, 'ப்ராலுமணா! நீரேச்சுவரை வைக்கையாலேயன் மே அவன் மரித்தான். அசையாலே நீ பழி சொடுக்க வேணும்' என்ன, அவன் எனக்குத் தெரியாது. சுவரை வைத்த கூ மியாகக் கேட்கவேணும்' என்ன, அவனை அழைத்து, ' நீயன்சே சரச்சுவர் வைத்தாய்; நீ பழி கொடுக்கவேலும்' என்ன, அவனும் - தண்ணீரை விடுகிற வன் போயிட்டாள் ; என்னத் செய்யவாவது என் ' என்ன, அவளை அழைத்துக் கேட்க, அவளும் ' குரவன் பெரும்பானையைத் தந்தான் ; அதனாலே நீர் ஏறிற்ற' என்ன, அவனை பழைத்துச் கேட்க, அவனும் என்னால் வத்ததன். ஒரு வேஷ்யை போகவரத் திரிந்தான் ; அவளைப் பார்க்கவே பானை பெருத்தது' என்ன, அவனை பழைத்துக் கேட்க, அவளும் என்னால் அன்று , வண்ணான் புடயை தாரமையாலே போலியாத் திரிக் தேன்' என்ன, அவனே பழைத்துக் கேட்க அவனும் 'என்னால் அன்று; நிறையில் கல்லிலே ஓரமணன் வந்தி ருந்தான்; அவன் போகவிட்டுத் தப்பவேண்டியதாயிற்று' என்ன, அந்த அமணனைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து, ' நீயன்சே இத்தனையும் செய்தாய்; பழிகொடுக்க வேணும்' என்ன, அவனும் மௌனியாகையாலே பேசா திருக்க, உண்மைக்குத்தமில்லை என்றிருக்கிறான் ; இவனே எல்லாம் செய்தான்' என்று ராஜா அவன் தலையை பரிந்தான்." இது கட்டுக்கதையே. ஆனாலும், மற்றச் சமயத்தார் சமணர் மேல் பழி சுமத்தினர் சன் என்பதற்கு இது ஓர் உதாரணம் ஆகும். சோழருடைய தலைநகாமாகிய உறை பூர் மண்மாரி பெய்து அழிந்துபோனபோது, அதனைச் சமணர் தமது மந்திர சக்தியினால் அழித்தார்கள் என்று