பக்கம்:சமணமும் தமிழும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சமணமும் தமிழும் தங்கர் எல்லோரும் சடைமுடிபற்றவர்கள். இவர்கள் திரு வருவங்கள் விட முடியில்லாமல் அமைக்கப்பட்டிருப்பதை இன்றம் சமணக் கோயில்களில் காணலாம். ஆனால், ஆதி நாதர் மட்டும் சிவபெருமானப்போலவே சடைமுடியுடை யவர். இதனைத் திருக்கலம்பகம், * ஆலகெடு நிழலமர்த்தனை சாலம் மூன்றும் கடத்தனை தாழ்சடை முடிச் சென்னிக் காசறு பொன்னெயிற் கடவுளை" என்று கூறுகிறது. இக்காலத்துச் சமணர் கோயில்களில் ரிஷபதேவசாகிய ஆதிநாதர் திருவுருவமும், ஏனைய தீர்த் தங்கரரைப்போலவே, சடைமுடியில்லாமல் காணப்படு சிறது. ஆனால், பண்டைக் காலத்திலே இருந்த ஆதிநாதர் திருவுருவங்கள் சடைமுடியுடன் அமைந்திருந்தன. இதற்கு ஆதாரமாகப் பழைய ஆதிகா தரின் திருவுருவங்கள் இன்றும் சடைமுடியுடன் சில இடங்களில் காணப்படு கின்றன. இப்போதைய திகம்பாச் சமணர் இதை முற்றும் மறந் துவிட்டனர். திருக்கலம்பகம் ஒன்று தவிர ஏனைய சமணத் தமிழ் நூல்கள் ஆதிகா தர் சடைமுடிபுடையவர் என்பதைக் கதவில்லை, ஆனால், சுவேதாரம்பரச் சமண சால் எழுதப்பட்ட திரிசஷ்டி சவாகாபுரு சரித்திரம் (ஆதிஸ்வர சரிதம்) இதைக் கூறுகிறது. சமண முனிவர் துறவு கொள்ளும்போது, லோசம் செய்துகொள் வத வழக்கம், அதாவது தலைமயிரைக் கைகளால் பிய்த்துக் சகாவது வழக்கம். அந்த முதைப்படி, ஆதிகா தர் வோசம் செய்தபோது, இந்திரன் பொன் தட்டில் அந்த மயிரை எந்தினான் என் மும், அதிகாதர் தமது தயி லிருந்து நான்கு பக்கங்களிலும் நான்கு பிடி மயிரைப் பிய்த்துக் களைந்து தட்டில் வைத்து, மற்றப் பக்கத்து மயினரயும் காபத் தொடங்கியபோதி, இந்திரன் அந்த மயிரின் அழகைக்கண்டு இனியும் பிய்த்துக் களைய வேண் டாம் என்று வேண்டிக்கொண்டதாகவும், இந்திரன்