பக்கம்:சமணமும் தமிழும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் "சிலைலயக்கு தோஎனக்கன் திறலழித்த விசயமென்னே ?” என்பதும், * கண்மூன்று தோற்றி இசல் காமனுடல் பொடியாக சனன் ஈய் தூய விண்மூன்று மதிக்குடைக்கீழ் வீற்றிருந்தால் கறமுரைத்.. தாய் என்பது திருக்கலம்பகம், இவ்வாறு சமண சமய நூல்களும் தம் அருகக்கடவுள் காமனைக் காய்ந்தார் என்று கூறுகின் தன. பொது நோக்காகப் பார்க்கும்போது, சிவபெருமானும் அருசப்பெருமானும் காமனைக் காய்ந்த செய்தி ஒற்றுமை உடையதாகக் காணப்பட்டாலும், அடிப்படையான கருத தில் வேறுபாடு உண்டு, அதாவது, சிவபெருமான், மற்ற வர் பொருட்டுச் சாமனைக் காய்க் கார். அருகப் பெருமானே, தம்மிடத்தில் இருந்த காமம் என்னுங் குற்றத்தை சிக்குவ தற்காகக் காமனைக் காய்ந்தார். - முப்புரம் எரித்தது: சிவபெருமான் முப்புரத்தை எரித்து அழித்தார் என்று சைவ நூல்தன் கூறுகின் றன. சமணரின் அருகக் கடவுளும் முப்புரத்தை எரித்து அழித் தார் என்ற சமண சமய கால்கள் கூறுதின்றன. தேவாரத்திலே, சிவபெருமான் முப்புரத்தை அழித்த செய்தி கூறப்படுகிறது. அவற்றில் சில வருமாறு : “சிலையினால் மதில்கள் முன்னும் தீயெழச் செற்ற செல்வர் * வரவைத் தொழில் புரிந்து அர்தரத்தே செல்லும் மந்திரத் தேர்ப் புறவைப் புரமெரித்தார் எம்மை யாளும் பசுபதியே' செம்பு கொப்பளித்த முன்று மதிலுடன் சுருக்க வாங்கி அம்பு கொப்புளிக்க எய்தார் அதிகைவீரட்டனரே" முப்புரம் என்பது மூன்ற கோட்டைகள் என்று புரா ணக் கதை கூறுகிதது. அனால், முப்புரம் என்பது மும் மலம் என்று தத்துவார்த்தம் கூறப்படுகிறது,