பக்கம்:சமதர்மக் கீதங்கள் 1934.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 பெண்ணே வாழ்வின் கண்ணே- எனப் பேசி நலம் உண்ணே பித்தர் செய்த பெண்ணடிமை இத்தரையிற் பொடி செய்வாய் சாதி மத பேதம் - நம்மைத் தாழ்த்தும் கேட நீதம் தையலர்கள் தொழிலாளர் உய்யும் பணி செய்யின் லாபம் சொத்து சுகம் பொதுவே - துய்ப்பும் தொழிலும் சமமிதுவே தொல்லுலகத் துயர்க்கடல் தூர்க்கும் சமதர்ம முறை வேண்டும் தோழர் கூட்டம் - திண்ணம் வெற்றி நம்போ ராட்டம் வீராங் கனைக ளெல்லோரும் போராட வர வழைப்பாய் வாழ்வில் பெரும் புரட்சி- ஜல்தி வருது புவிப் புரட்சி வாருங்கள் சேருங்கள் வெற்றி கூருங்கள் என முழுங்கு மத அபின் (நாசக்கால தாஸி என்ற மெட்டு) மத அபினியைத் தவிர்ப்போம் - உயர் மதி நலம்பல குவிப்போம் - காரல் 92 [பாப்பா) _ [பாப்பா] [பாப்பா] (பாப்பா] [பாப்பா]