பக்கம்:சமயச் சொல்லகராதி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரக்கை-- திருநீறு, இரக்கை யெனும்‌ பேராமிதற்கு (சைவச௪, பொது 804.)

இரத்தபிக்ஷாடனம்‌-- பிக்ஷ£டனராய்ப்‌ புறப்பட்டு விஷ்ணுமூர்த்தியின்‌ நெநற்றி யினைச்‌- சூலத்தாற்‌ கீறி நரம்‌ பின்வழி ரத்த பிக்ஷையேற்ற பைரவத்திருக்கோலம்‌

இரங்கேகன்‌-- அரங்கநாதன்‌

இர சதகிரி-- கைலாசம்‌. . (அழகர்‌ கல, 889)

இரசதசயை-- மதுரையிலுள்ள நடராஜ சபை

இரசலிங்கம்‌-- சிவலிங்க வகை (பார ௱806 ௦8 81௦0௫) (சைவச, பொது 81, உரை)

இரகோகுணம்‌-- முக்குணத்‌ தொன்று

இரட்சணிய சேனை- கிறிஸ்துவ சபையில்‌ ஒரு பிரிவு (கி)

இரட்சாஷூர்த்தி-- திருமால்‌

இரட்டை-- வேதமோது முறை களுளொன்று. (சி. சி. 8.17, ம்றைஞா)

இரண்டறக்கலத்தல்‌-- முத்தியடைதல்‌ (சை)

இரணபத்திரகாளி-- துர்க்கை இரண்ய கர்ப்பம்‌-- தம்‌ யாகம்‌

இரணிய கர்ப்பமதம்‌-- பிரமாவே முதற்‌ கடவுளென்‌ னும்‌ மதம்‌,

இரணிய, சுர்ப்பன்‌,

இரணிய கருப்பன்‌--1, பிரமன்‌ (பிங்‌) 2. கடவுளுடைய அவ தாரங்களுள்‌ ஓன்று, (வேதா. சூ. 41)

இரத்த சாட்சி-- சத்தியத்தின்‌ பொருட்டுக்‌ கொல்லப்படுகை. (கி.) சத்தியத்தின்‌ பொருட்டுக்‌

கொல்லப்படுபவன்‌ (கி)

இரத்த சாழுண்டி-- துர்க்கா பேதம்‌ .

இரத்தின சயை-- திருவாலங்‌ காட்டு நடராஜசபை

இரத்தினசிரசு-- 809 சிகரங்‌ களையும்‌ 50 மேனிலைக்கட்டுக்‌ களையும்‌ உடைய கோயில்‌

இரத்தினத்திரயம்‌-- நல்ஞானம்‌, நற்காட்சி, நல்‌ லொழுக்கம்‌ (௪) (சீவக, 874, உரை)

இரத்தினப்‌ பிநபை- எழு தரகத்தொன்று.. (சீவக, 2817, உரை)

இரத்தை-- பராசத்தி பேதம்‌ சைவச, பொது. 74, உரை), 1 ! து

இரதாங்கபாணி-- திருமால்‌ '