பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 16 r

நம் அவல வாழ்வு நீங்கி அருள்வாழ்வு தொடங்கப்பெற நன்னெறி காட்டுகின்றார்.

"மைபூசுங் கண்ணாரின் வலைப்பட்டு மதியற்று

மனம் போல போக்கி பெற்று மாஞான நிலையற்று அஞ்ஞான நெறியுற்று

மயலுறும் வாழ்வு பெற்று கைப்போத கத்துற்று காசினியெலாம் புகழும்

கவின் வாழ்வை நிலையென் றெண்ணி காலத்தை வீணாக்கி காலன்வரும் நாளினில்

கவலைபெரி தாகி நொந்து செப்பரிய வசனமெல் லாம் சொல்லி வருத்தமுறும்

செயலினால் பயனு முண்டோ சிந்தையை யடக்கியே திருநீற்று நெறிநின்று

தேவிகருமாரியாளைத் தைப்பூசத் திருநாளில் கண்ணாரக் காண்போர்கள்

தவமுற்ற முனிவ ரன்றோ! சந்ததம் அகத்தியர்க் கருள் புரியும் வேற்காட்டுத்

தேவிகரு மாரியுமையே!

-பூரீதேவி கருமாரியம்மன் சதகம் : 57

"திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப் பெரு வாழ்வு வந்ததென்று மகிழ்ந்தார் திருநாவுக்கரசர் பெருமான். அவுணர்தம் அமண்சமயத் தொடர்பினை யழித்துப் பழம் பெருஞ் சமயமாம் சைவ சமயத்திற்கு வrத்துணையாயிருந்தது திலகவதியார் தந்த திருநீற்றுச் செல்வமேயாகும். அதுபோன்றே இந்நாளில் அருள்மிகு கருமாயெம்மை; தன்னை நாடி வரும் அடிபவர்க்கு திருநீற்றுப் பேரொளியினை வழங்கி ஆட்கொள்கின்றாள் -ன்று நெக்குருகிப் பாடுகின்றார் அருட்கவி கருமாளிதாசர்,

«w'ld. —-7