பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 1 11

'தந்தி மான்மரை யணில்கொடு வரிதக குடும்பு

மக்தி சிங்கராய் கவரிமா வழங்குதே வாங்கு முந்து மான்மத மென்குசெங் நாய்பணி முண்மா நந்தி மிஞ்சிய விலங்கினம் கொடுகி மெய்ந் நடுங்கும்"

'வேங்கை சந்தனஞ் சண்பகம் நெல்லிவேய் தான்றி

கோங்க சோகுதேக் காசினி பாடலங் குறிஞ்சி நாங்கு காரணில் குங்கும மிலவு நாரத்தை தாங்கும் வேரற வரையொடு வரையிடை சாய்க்கும்'

-விலாதத்துக் காண்டம்; நாட்டுப் படலம் : 5, 6

முதலான பாடல்கள் துாய தமிழ்ச் சொற்களால் யாக்கப்பட்ட பாடல்கள்.

"மெய்த்தவக் குரிசில் நபியிது ரீசு

விருப்புற வுதித்தகன் மதலை

யுத்தமர் மத்து சல்குதம் மிடத்தவ்

வொளியுறைக் துலகெலா மிறைஞ்சு

வைத்தபின் மத்து சல்குதம் மைந்தர்

மடந்தையர் மடவெடுத் தேந்தச்

சித்திரக் கவின்பெற் றிருந்தலா மக்கு

வயின்சிறந் திலங்குமன் வொளியே'

-விலாதத்துக் காண்டம்; தலைமுறைப்படலம் : 43

முதலான பல பாடல்கள் தமிழ்ச் சொற்களோடு அரபி பார்சி சொற்கள் கலந்து பாடப்பட்டவை றசூல், ரக்அத் முதலான வேற்றுமொழிச் சொற்களைத் தமிழ் மரபுக் கேம்ப மாற்றியமைத்திருக்கும் பாங்கை பாராட்டலாம்.

ஆசிரியர் நயம்படச் சொற்களை ஆளும் திறமையும்

வாக்கப்பெற்றவர் என்பதற்கும் பல சான்றுகளைக் காட்- முடியும்.