பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o | Isr. 179

இவ்வாறு துறந்தவர் தம மனமாகிய இருக்கையிலே பிை றவன் நிச்சயமாகக் கோயில் கொண்டு வாழ்கின்றான். தெனை நன்கு உணர்ந்தே தி மூலர், உள்ளம் பெருங் கோயில் மானுடம் பாலயம்' என்றும், தாயுமான தயாபர _ாமிகள்,

கெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்-அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே

என்றும் பாடினர். வடலூர் வள்ளற்பெருமானார் நம் மாமலிங்க சுவாமிகள் அவர்கள்,

பொய்வந்த உள்ளத்திற் போகாண்டி-அந்தப் புண்ணியன் பொன்னடி போற்றுங்கடி

என்று இறைவன் பொய்யுள்ளத்திற் புகாத நிலையினைப் பொருக்கமுறப் புகன்றுள்ளார்.

அடுத்து. இறைவனைத் தொடர் இன்ப துன்பம் _llாவன்' என்று உமறுப்புலவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உலகில் நன்மை தீமை என்ற இரண்டும் உண்டு. பாவ புண்ணியங்களே நம்மைத் தொடர்ந்து வருகின்றன என்பர். இருளும் ஒளியும், உண்மையும் இன்மையும், இன்பமும் துன்பமும் இவ்வுலகில் எந்நாளும் உண்டு. மனித மனம் இன்பத்தையே ஏங்கி நாடி அலை கின்றது. துன்பம் வருமானால் தாங்கிக்கொள்ளும் ஆற்றலின்றிக் கலங்குகின்றது. ஒவ்வொருவர் வாழ்விலும் இன்ப துன்பங்கள் தொடர்ந்து வருகின்றன ஆனால் இறைவனோஇன்பதுன்ாங் களைக்கடந்தவன்; வேண்டுதல்