பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சமயந்தொறும் நின்ற தையலாள்

சுந்தரரைக் குறிக்கும் அடைகள்

உயர் நாவலர் தனிநாதன் - 77 நாவலர் கோன் ஆரூரன் - 78 வன்றொண்டர் - 80, 147 பூந்தாரான் - 85 தமிழ்நாதன் - 86 திருநாவலூரான் - 87 மணங்கமழ் தாரான் - 94 நாவனகர் பெருமான் - 98 செய்தவம் பெரியோன் - 105 தென்னாவலூராளி - 117 நற்றமிழ் நாவலர் கோன் - 124 தம்பிரான் தோழர் - 120 வண்டமிழ் நாவலர் - 130 ஆளுடைய நம்பி - 139 நாவலர் காவலர் - 141 கிளர் ஒளிப்பூண் உரவோன் - 142

சிவனைக் குறிக்கும் அடைகள்

உறுபரிவின் நல்லார் - 76

வெண்ணெய் நல்லூரருட் டுறை மேவிய நம்பன் - 76

எல்லா உலகுப்யப் புரமெய்தான் - 76

வெண்ணெய் நல்லூரின் மேவுமருட் டுறை

வேதியன் - 17

தேவர் பிரான் - 78

தம்பிரான் - 79, 116, 119

திருத்துறையூர் அமர்ந்தருளு, நிலவுந் தண்புனலு

மொளிர் நீள்சடையோன் - 80

பொற்புலியூர் நிருத்தனார் - 81