பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98


எடுத்து, கடத்திருளே ஒரு புரட்சி, அந்தப் புரட்சி, ஊனும் உயிருமாக உயிரும் உயிர்ப்பு மாக இப்போது ஏடு விரியத் தொடங்கியது:

பரிமளம் தன் சோளிக்குள்ளே ஒளிக் திருந்த அந்தக் கடிதத்தை-பரிமளம் அதிவீரராம பாண்டியனுக்கு எழுதிய அக்தக் கடிதத்தை-அந்தக் கடிதத்தை பகடை ஆக்கி அவளே அவ ைபயமுறுத்த ஏதுவாக யிருந்த அந்தக் கடிதத்தை-விதி வசத்தினுல் அதிவீரராம பாண்டியனின் டைரியிலிருந்து கழுவி அவள் காலடி யையே தஞ்சம் அடைந்த அக்தக் கடிதத்தை புதிய உத்வேக வெறியுடன்-புதிய உணர்வின் முடிவுடன் வெளியே எடுத்தாள்.

வெள்ளே மனத்தைப் பிரதிபலிக்கும் கள்ளமில்லாத அந்தக் கண்களில் இப்போது ஆத்திரம் முண்டது.

அதிவீரராம பாண்டியன் சிலையானன்.

சிகரெட் புகை கிறை சூலியாகக் கனத்துச் சிதறிப் பரவத் தொடங்கியது:

12. தாலித் தழும்பு

சிகரெட்டுப் புகை கிறைது.வியாகக் கனத்துச் சிதறிப் பரவிக் கொண்டே யிருந்தது. மனம் விருமபும் தெய்வத்துக்குச் சாம்பிராணித் துன்பம் காட்டும்போது, மெல்லிய புகை அலைகள் சன்னம் சன்னமாக நெளிந்து பரவுமே, அப்படித்தான் சிகரெட்டுப் புகைச் சுருள் களும் அலை அலையாகக் கிளம்பிக் கொண்டிருந்தன.

“ஆல்ை தெய்வத்தைத்தான் காணுேம்:

சிகரெட்டுப் புகை மட்டும் கிறைசூலியாகக் காட்சி துளிக்கவில்லை.

அதிவீரராம பாண்டியன் என்கிற ஏ. வி. பாண்டிய னின் இதயமும்தான் கிறைசூலியாக விளங்கியது.