பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


வயிற்றில் கருவைச் சுமந்து, அக்கருவை கித்த கித்தம் வளர்த்து, அந்த அன்புச் சுமையை ஒர் இன்ட வேதனையோடு வளர்த்துக் கொண்டிருக்கும் தாய், கருவில் திருவேந்திக் கண் வளரும் மழலையின் இனிய கினைவிலே தன் வயிற்றின் சுமையைப் பொருட்டடுத் தால்ை, ஆல்ை, அச்சுமையை எப்படி வெளியேற்றப் போகிரேமோ என்ற பத்துடன்-தவிப்புடன் ஒவ் வொரு கனமும் அனுபவிக்கும் ஜீவ மரணப் போராட் டத்தையும் த வி ர் க்க முடியாமல், திண்டாடிக் கொண்டே யிருப்பாள் அல்லவா?

அவ்வாறுதான் பாண்டியூனின் மனநிலையும் இருக் தது. அவன் வெறி முள வெப்பம் சித , வேதஇன. வெடிக்க, வெய்துயிர்ப்புச் சி லி ர் க் க, சிகரெட்டை உறிஞ்சி, உறிஞ்சிப் புகையை வெளியேற்றி, வெளி யேறிய புகைக் கம்பிகளுக்கு மத்தியில் சிறைபட்டுக் கிடக் தான் அவன். அச்சம், தவிப்பு, தாபம், ஆசை, லயிப்பு, துடிப்பு, மோகம், ஏக்கம் போன்ற பல வகைப் பட்ட மன உணர்வுகளுக்கு மத்தியில் அவன் அமர்க் திருக்தான். .

அவன் சிறுகதை மன்னன்:

சிறுகதை மன்னன் அதிவீரராம பாண்டியளு, இல்லை, கொக்கா?

‘ஆ’ என்றான் பாண்டியன்.

“பாவம்'-சிகரெட்டுத் துண்டு சுட்டு விட்டதுஅவனே!

அப்பொழுதுதான் அவனுக்குச் சுயப் பிரக்ஞை சிலிர்த்தெழுந்தது. மன ஓடைச் சித்திரங்களுக்கு கடுவே சித்திரப் பாவை பரிமளத்துக்குக் கொலு அமைத்துக் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்த அவன், சுட்ட சிகரெட்டுத் துணுக்கைத் துார விசி எறிந்தான்.

ஆ என்ற வேதனைக் குரல் அவன் உள்ளத்தைச் சாடியது. கலவரத்தோடு முகத்தை கிமிர்த்தினுன்,