பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is 43

கஞ்ச மலர்ப் பாதத்தைத் தடவி விட்டவாறு அங்கு குமாரி பரிமளம் தரிசனம் கொடுத்தாள்.

பதை பதைத்தான் பாண்டியன், ‘சுட்டுடுச்சா?” என்று பரிவுடன் வினவினுன் கண்கள் பொடித்தன. புருவங்கள் ஏறின.

g: தி: தி ா ஒர், ஐ:ம்: கொட்டினுள்.

சிகரெட் சுடவில்லை! நீங்க சுட்டுட்டிங்க’ என்றாள்.

தேவதை போல-மோகினியைப் போன்று-தெய் வத்தை ஒத்து ககை உமிழ்க்தாள் குமாரி பரிமளம்,

காதளவோடிய கயல்விழிகளிலே ை டி ல் சுழன்றாட கண் எழில் கூட்டி, மின் எழில் காட்டி வின் பாடிய காது வளையங்களில் கனவுகள் கின்றாட தன்னேயே இமை கொட்டாமல், ஆணுல், விடிைக்கு வி குடி தேளாகக் கொட்டிக் கொண்டே கடிதமும் கைபு மாத, வெஞ்சினமும் வேதனையுமாக துாயக் கனல் வடிவு எடுத்துத் தரிசனம் கொடுத்தாளே குமாரி பரிமளம், அவளே எறெடுத்துப் பார்க்கவும் அஞ்சிய வனுக, தலே குனிந்த கிலேயிலேயே எப்படி அவனுல் ஐந்தாறு வினுடிகளைக் கடத்திட முடிந்தது?

பாவம், அந்த இளமீசை மாத்திரம் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் துடித்துக் கொண்டேயிருந்தது, ரகசியமாக:

ஆணுல், அவனுக்கே தெரியாமல், அவனுடைய மனச்சாட்சியின் அந்தராத்மா துடித்துக் கொண்டு இருந்தது!

 g
 %

கிமிஷ முள்ளை காலக் குழந்தை மேல் நோக்கி நகர்த்தி விளையாடிக் கொண்டிருந்தது. அந்தத் தென்றலின் ஆனந்தம் அங்கேயும் எழுந்தது.

தொழிலதிபர் வீரபாகுவுக்கு ஆயிரம் சிந்தனைகள்

அவர் சூழல் அப்படி ஜார்ஜ் டவுனிலிருந்து முருகன் கோவில் அர்ச்சகரான புண்ணியகோடிக் குருக்கள்