பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதன் விளைவாக காதல் வசப்பட்டுத் தவிக்கும் ஒரு உயசங்கதத்தை கீ அனுபவித்திருக்க மாட்டாய்! அன்று. கான் ஏன் சக்தித்தேன் பங்கஜத்தை தெய்வமே, அன்று என் பங்கஜத்தை :ன் னிடமிருந்து ஏன் பிரித் தாய்? கண்ணிர் கதை சொன்னது. கண்களே மஸ்லின் வேண்டி முனேயால் து.ை.த்துக் கொண்டார். அவர் பார்வை தாழ்ந்தபோது, பங்கஜத்தின் மார்புப் புறத்தில்

திக் திருக்த த லி த் தழும்பு துலாம்பரமாகப் பளிச சிட்டது:

“ஐயா!’ அழைப்புக் கேட்டது.

திரும்பினுள் வீரபாகு.

கின்றுகொண்டிருக்தாள், கை விரல்களைப்

பிை கொண்டே காது வளையங்கள குலுங்கின. கை வளைகள் குலுங்க வில்லை. இமைச் சிறகுகள்

ப...த்தன. சிந்துாரக் கன்னங்கள் குழிகதன. “திருஷ்டி மிச்சம் பாங்குற அழகோச்சியது.

‘என் : ம :

“மிஸ்டர் அதிவீ ராம பாண்டியன் விஷயமாக ஒரு so

தகவல் சொன்னேனே, கினேவிருக்குங்களா?

விர டாகுவுக்கு மட்டும்தான் கேட்டது அக்குர } யோசனே செய்தார் அவர்.

கான் அவருக்கு எழுதிய ஒரு லெட்டரை வச்சுக் கிட்டு அதையே பகடையாக்கி என்னைப் பயமுறுத்தி மடக்க முயல்கிறார்னு சொன்னேனுங்களே??

ஒ. அதுவா? இப்பத்தானம்மா ஞாபகத்துக்கு வருது!...ஆமா, அதுக்கென்னம்மா? ஒரு க்ன்னிப் பெண் ஒரு வாலிபனுக்கு கடுதாசி எழுதினுல், அதை வச்சுக்கிட்டு அவன எ ன் ன செய்ய முடியும்? வேனுமனு, பல்பொடி மடிக்கலாம். அவ்வளவு தானே அம்மா, பரிமளம்?