பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவதையா? தய்வமா? இல்லையென்றல், மானுடப் பெண்ணே தானே?

ரட்டுப் புகைச் சுருள்கள் ஏர்தண்டிஷன் வசதி பெற்றிருந்த அந்தக் கூடத்தில் மீண்டும் கிரம்பின.


“மிஸ்டர் பாண்டியன்’ என்று அழைத்துக் கொண்டே அவனே கோக்கி வந்தார் வீரபாகு. பங்களுர்ப் பங்கஜம் மஞ்சள் பத்திரிகைக் கிழிசல்களை ரகசியமாகக் கிழித்து வீசினுள் அல்லவா, அக்தக் கிழிசல் ஒன்றில் இருந்த அவரது புகைப்படத்தை ரசிக்க எண்ணிய போது தானே, சிறுகதை ஆசிரியன் ஏ. வி. பாண்டியன் அங்கே தோன்றினுன். அவரது உருவப் ப. த்தை மிதித்த அவர் நடை தொடர்ந்தார்

,

குமாரி பரிமளம் இப்போது அடங்கியிருக்கும் எரிமலையாக கன்றாள் ரேடியோவை ட்யூன் செய்ய விழைந்தான்; . க் த ள். சிலயெடுத்தான் ஒரு சின்னப் பெண்னுக்கு’ என்ற பாட்டு கேட்டதுஅவள் மயங்கிய பாட்டல்லவா அது பாண்டியன் திடுக்குற்றுப் பார்வையைத் திருப்பின்ை.

ஒரக் கண் பதித்து ஒய்யாரமாகச் சிரித்துவிட்டு கண்களேத் தாழ்த்திக் கொண்ட பாண்டியனின் சாகலத்தை அவள் அறியாதவளா, என்ன?

மேற்கு மாம்பலத்தின் தென்கோடி கு ம ரி பரிமாத்தின் மனத்திரையில் கிழலாடியது. தாயே, கீ  ; ஒரு சோகக் கதை-அந்தக் கதையின் ண னுடைய துன்பத்தின் கதை காங்கனை.  ! என் தந்தையை-ான்னே ப் பெற்றத் தந்தையை கான் எப்படி அம்மா இனம் கானுவேன்?... ஏழைகளின் உலகத்திற்கு மத்தியிலே ஒரு கண்ணகி பாக வாழ்க் து கொண்டிருந்த கதையை கினைக்கும் கேரமா இது?...