பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#05

மனம், சமயங்களிலே முடுக்கி விட்டால் ஓடக் கூடிய பொம்மை வண்டி போலத்தான்.

ரிகளம், கெஞ்சில் தாடையைப் பதித் தவளாக

விழிகளேத் தாழ்த்தி ள்ை. வெம்மை கெடுமூச்சு சுட்டது. சுடாமல் கிடந்த தங்கச் சங்கிலியின்

பதக்கத்தை கெருடி விட்டாள். பிறகு தலையைத் திருப்பி ஒள்.

மயில் இலகை மையம் பார்த்துப் பிரித்தால், இரு பக்கங்களும் அழகோடிப் பொலியுமே, அவ்வாறு அவளது தலை அலங்காம் திகழ்ந்தது. கனகாம்பரப் ?? பொத்தி விளையாடினவோ?

“ஆல்சைட்! இனி கான் மிஸ்டர் பாண்டியன் பேச்சைக் கேட்க வேண்டும்'-சோபாவில் சாய்க்தபடி ஒபிலோடு காட்சி தந்தாள் குமாசி பரிமளம்:

புகழ்பெற்ற திரையுலக அழகி... ...பின் கவர்ச்சி மிக்க தோற்ற அமைப்பு, அவள் உருவில் பிரதி பலித்தது:


“மிஸ்டர் பாண்டியன்!”

_ -- _ . *** “சொல்லுங்கள் :

‘ான்னேப் பற்றி துலே உங்ககிட்டே சொல்லி விட்டு, அதற்கப்புறம் உங்களை ப் பற்றி கான் தெரிஞ் சுக்க ஆசைப்படுறேன். அதுதான் கியாயம்னும்

எனக்குத் தோணுது!’

‘சொல்லுங் , ஸார், கேட்கத் துடிக்கிறேன்” “அப்படியா?” **th” ‘பொது ஜனக் கண்ணுேட்டத்துக்கு கான் ஒரு

பெரிய தொழிலதிபர்தான்! ஆல்ை, என்னுடைய மனச்சாட்சிக்கு முன்னே நான் ஒண்னும் கம்பர்