பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


அயோக்கியன்!. சமுதாய வி ேர தி 1.நம்பிக்கைத் துரோகி’ என்று தமைப் பற்றிய அறிமுகத்தைப் பாதியில் நிறுத்து விட்டு, பாதிப் பார்வையை அதிவீர ராமபாண்டிய்ன் பேரில் செலுத்தலானுர் வீரபாகு,

அதிவீரராம பாண்டியன் அப்படியே சிலையாக மலேத்துப் போய் விட்டான்.

பங்களுர்ச் சீமாட்டி பதுமை ஆளுள்!

மங்களத்தின் இதயம் புயலில் தடுமாறும் அகல்

விளக்கானது!

குமாரி பரிமளத்தின் கெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது.

தொழிலதிபர் வீரபாகு மனிதப் பிண்டத்தின் வரி வடிவமாக விளங்கிஞர்.

அதிவீரராம பாண்டியனே பேயடிபட்ட கிலையில் கதிகலங்கிப் போயிருக்தான். கெஞ்சைத் தடவிக் கொண்டான். பிறகு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போன்று கானப்பட்டான். தான கொணர்ந்த சிவப்பு டைரியைத் தேடினன். கிடைத்தது அதில் மடித்து வைக்கப்பட்டிருந்த பத்திரிகையைத் தே டி ைன். அதுவும் கிடைத்து விட்டது. அந்தப் பத்திரிகையை விஷமப் புன்னகை கொழிக்க வீரபாகுவிடம் சமர்ப்பித் தி ன.

எந்த மஞ்சள் பத்திரிகையை பங்களுர்ப் பங்கஜம் யாருக்கும் தெரியக் கூடாதென்று சுக்கல் ஒாருகக் கிழித்து வீசிேைளா, அதே பத்திரிகை புத்துயிர் பெற்ற மாதிரி, விதியாக-வினையாக இப்போது தொழிலதிபர் வீரபாகுவின் கைகளிலே விளையாடியது!