பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பெரியவர் புண்ணியக்கோடி குருக்களுக்கு மூச்சு முட்டியது. ஆகவே வெளிப்பிரகாசத்துக்கு வந்தார். ‘சிவனே’ என்று காத்துக் கிடந்த அந்த ஒட்டுத் தி ண் இன யி ல் உட்கார்ந்தார். உட்கார்ந்தவருக்கு என்ன தோன்றியதோ, எழுந்தார். பஞ்சக்கச்சத்தைச் செம்மைப்படுத்திக் கொண்டார். ஒருகணம் அவர் கண்களே மூடினர். -

கல்லவேளை, மறுகணத்தில் அக்கண்கள் திறக் தன. வலது கையில் ஒட்டியிருந்த விபூதியைத் தட்டிர்ை. கையில் ஊர்ந்த ஆறு பவுன் காப்பிக் கொட்டைச் சங்கிலி காலே வெ: லில் பள பளத்த்துகன்னிப் பெண்ணின் கள்ளவிழிக் குறுஞ்சிரிப்பைப் போல இடுப்பின் இடது கோடியில் செருகப்பட்டிருக்க பொடி டப்பாவை எடுத்தார். பெரிய துமமலொன்று வெடித்தது.

வடதிசைத் துண்ணிலே கின்ற அனு:ாரைச் சேவித்துக் கொண்டிருந்த ஊர்வசியின் இடுப்பில்

இருக்த குழந்தை வீரிட்டதை அவர் எப்படி அறிவார்?

“அப்பனே! பிரபோ!’ மெய்ம் மறந்த பாவனையில் பெரிய குருக்கள் கின்றார். இரட்டை நாடிச் சரீரம் குலுங்கி அடங்கியது. திண்ணையில் உட்கார்ந்து அட்ட இனக்கால் போட்டுக் கொண்டார் முதியவர்.

‘சாமி, கும்பிடுறேனுங்க!” என்று சொல்லிக் கொண்டே வந்து கின் ருள் ஊர்வசி. சொன்னபடியே செய்தாள். குவித்த கரங்களுக்கு மத்தியில் இங்கிலீஷ் பாக்கட் புத்தகமொன்று திண்டாடிக் கொண்டிருந்தது. இடுப்புக் குழந்தை, தோள் குழந்தையானதோடும் ஓய வில்லை. திருமதி ஊர்வசியின் வாரி விடப்பட்டிருந்த முடிக் கற்றைகளைக் கலைக்கத் தலைப்பட்டது. ம்... மா!’ பாட்டையும் கிறுத்திவிடவில்லைதான். ப. துக் கி வைக்கப்பட்டிருக்த வெண் முடிகள் சில இளங்காற்றில் பறக்கத் தொடங்கின. பதட்டத்துடன் புத்தகமும் கையுமாகத் தலைமுடிகளைச் சீர் செய்வதில் முனே கதாள் ஊர்வசி, -