பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1H9

அல்லவா? ஆணுல் போகும்போது அங்கே ஏக்கத்தையும் பிரிவின் துயரையும் தேங்கவைத்து விட்டுப் போவானே

அக்த ரகசியம் வீரபாகு தம்பதிக்கு அல்லவா தெரியும்:

எதையோ கினைத்துப் பார்க்கத் துடித்தார் வீரபாகு அதற்குள் மனம் இந்த மழலை எடுப்பார் கைப் பிள்னை யாகி பார் யாருடைய தோள்களுக்கெல்லாம் தாவி விட்டது?

அக்தச் சம்பவம்:

கமாரி பரிமளம் சொன்குள்: ஐயா, நான் மிஸ்டர்

அதிவீரராம பாண்டியனேக் காதலிக்கிறேன், ஐயா!’

“ ,

அவர் சின்னக் குழந்தை மாதிரி விகல்பம் இன்றிச் சிரித்தார். கன்றாகக் காதலி அம்மா தருதலிக்கிறதுக்கு ஆணுக்கு மட்டும் தா ைஉரிமையுண்டு. இந்த அருமை மிகு தமிழ் காட்டிலே பெண்ணுக்கும் காதலிக்க உரிமை உண்டு கன்றாகக் காத அம்மா! காதலிக்கப் படுவதற்குக் கதைகளிலே கன்னிப் பெண்கள் தாம் - -- விஷயத்திலே ஒரு ஆடவன் காத்திருக்கிறன். துணிச்சல்காரி அம்மா, துணிச்சல்காரி... அகம் கண்டு புறம் கண்டவள் தமிழச்சி. அந்தத் தமிழச்சியையே கான் உன் னில் தரிசிக்கிறேன். காதலுக்கு என் வாழ்த்துக்கள்!” தங்கப் பல் மின்னிப் பளிச்சிட்டது.

காத்திருப்பது வழக்கம். உன்

பரிமளம் கண்களை அழகுடன் மூடிக் கொண்டாள். கண் திறக்கப்படாத மோகினிச் சிலையாகத் திகழ்க் தாள், பொதுக் கண்ணுேட்டத்தில் ஆல்ை வீர பாக வி ைகெஞ்சரங்கிலே அவள் அவர் பெற்ற செல்வமாகப் பாசம் காட்டி விளையாடினுள்: அன்பு கொட்டிப் பாடினுள்!

‘அம்மா பரிமளம், அதிவீரராம பாண்டியன் என்கிற புதிய-ஆல்ை பழைய அழகுப் பெயரை வச்சிக்கிட்டு இருக்கிற அந்த வாலிபன் யாரம்மா?

“அவர் பிரபலமான எழுத்தாளர். சிறுகதைகளிலே தனக்கென்று தனி இடம் ஒதுக்கிக் கொண்டவர்.