பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111


போலும் எங்கே வந்தான் பாண்டியன்; பரிமளம் இங்கே இருப்பாள் என்ற துப்பு தெரியாமலே வந்து விட்டானு: இந்த ஒரு சந்திப்புப் பிணைப்புக்குத்தான் விதி என்று பெயரிடுகிறார்களா? விதியாவது, மண்ணுங்கட்டியாவது!...

#} 

வீரபாகு சுயப்பிரக்ஞை பூண்டார். கையில் உறுத்திக் கொண்டிருந்த அந்த மஞ்சள் பத்திரிகை, அப்போது அவரது மனத்தையும் உறுத்தியிருந்தால், அந்த மஞ்சள் பத்திரிகையின் வெள்ளைத் தாள்களைப் புரட்டி இருக்க மாட்டாரா? அந்த ஏட்டின் முதல் பக்கத்தில் வெளிப்படுத்தியிருக்த சென்னை லட்சாத பதி வீரபாகு-அனுதை அழகி குமாரி பரிமளம் காதல் லீலைகள் : என்ற சுவை சொட்டிய வாசகங்களைப் படித் திருக்க மாட்டாரா?

பாவம்:

பாவமாவது, புண்ணியமாவது!...


   &

வீரபாகு மூன்றாவது முறையாக அதிவீரராம பாண்டியனை ஏறிட்டு விழித்தார்

அதிவீரபாண்டியனுே மூன்றா து முறையாக சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு தானே கெருப்பாகவும் புகையாகவும் இயங்கி மெளனமாக விதியின் வடிவமாக வீரபாகுவை இமைக்காமல் பார்த்த வாறு கம்பீரமாக ஆணவம் துலங்க உட்கார்ந்து கொண்டிருந்தான்.

பரிமளத்தை அழைத்தார் வீரபாகு,

அதற்குள் தொலைபேசி பெயரிடாமல் அழைத் தது. அருகில் இருந்தாள் குமாரி பரிமளம். திரை கட்சத்திரம் மாதிரி ஒயில் கூட்டி ஒய்யாரம் கூட்டி கின்ற அவள் பதட்டம் சூழ எழுந்தாள். தொலை பேசியின் அழைப்புக்கு மதிப்புக் கொடுத்தாள். எதிர்ப்