பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113


‘அவ்வளவு தான்!-வீரபாகுவின் முகம் பூராவும் வேர்த்துக் கொடடியது. என்ன சொல்கிறீர்கள் “மிஸ்டர் பாண்டியன்? என்று வேதனையின் உச்சக் கட்டத்தில் கின்று வினவினர் வீரபாகு,

“நான் ஏதும் சொல்லவில்லை. உங்களிடம் சற்று முன் சமர்ப்பித்தேனே, ஒரு தமிழ்ப் பத்திரிகை, அது சொல்வதைத்தான் நானும் சொன்னேன்!” என்று மறு மொழி கொடுத்தான் பாண்டியன்.

அப்போதுதான். அந்த மஞ்சள் பத்திரிகையைப்

பிரிக்க முனைந்த்ார் தொழிலதிபர். மறுகணம், ஐயோ, தெய்வமே என்று ஓங்காரக் குரல் எழுப்பினர் அவர்.

அந்த அவல ஒலி வரவேற்புக் கூடத்தையே அடைத்துக் கொண்டு எதிரொலி பரப்பத் தொடங்கி விட்டது!

14. காதல் ஒரு ஹம்பக்...

படைப்புக் கடவுளுக்கு மட்டும்தான் புன்னகையில் புதிர் கலந்து விளையாடத் தெரியும் என்பது இல்லை!

அதிவீரராம பாண்டி யனுக்கும் கூட புதிரான புன்னகையை வெளியிடத் தெரிந்திருந்தது:

மஞ்சள் பத் திரிகையைப் புரட்டிப் பார்த்த தொழில் அதிபர் வீரபாகு, அந்தத் தலைப்பு வரிகளைக் கண்ட வடன், “ஐயோ தெய்வமே’ என்று ஒலம் பப்பிர்ை ஆல்லவா? அந்த ஆவல் ஒலி அப்போது அதிவீரராம பாண்டியனுக்குத் தேனுக இனித்தது போலும்! இல்லையென்றால் அவன் உதடுகளிலே ஆததகைய விஷமப் புன்சிரிப்பு கருநாகம் நெளிவத மாதிரி இழைக்

திருக்குமா? -- .

பார்க்கப்போல்ை, இந்த பாண்டியனும் இரண்டா வது பிரம்மாதான்! அதனுல்தான் அவனால் அப்படி