பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116


பழம் தின்று கொட்டை போட்டவர் அல்லவா? அவரிடமா, அந்தக் கண்ணிரின் சம்பம் சாயும?

கொடி மின்னல் குமரிக் கொடியாகத் தவழும் பொழுதிற்குள் வீரபாகு பலமான சிந்தனை செய்தார். பிறகு, தம் மனையாட்டி மங்களத்தைத் திசை திருப்பி கோக்கினர்.

மங்களம் பஞ்சு மெத்தைச் சோபாவில் கண் வளர்ந்து கொண்டிருந்தாள்.

மற்ற கேரமானுல், வீ ர பாகு நீலாம்பரியில் “தாலேலோ பாடி அருமைத் திருமனைவியைத் துரங்க வைத்திருப்பார். ஆனல் இப்போது விதி விளையாடிக் கொண்டிருக்கையில் அ வ ரு ைட ய காதல் விளையாட்டுக்கு இதுவா உகந்த பொழுது?

வெள்&ாப் பத்திரிகையில் அபாய அறிவிப்பு துலங்க அச்சாகியிருந்த காதல் லீலைகள் என்ற சொற்கள் அவருடைய உக்திக் கமலத்தைக் கசக்கிப் பிழிந்தன. எதை எதையோ எண்ணினர். து எதுவோ கிழலாடின.

“காதல் என்பது ஒரு ஹம்பக்.வெற்று வேடம்: வெளி வேடம்-பொய் வடிவம் என்று சொன்னனே அதிவீரராமபாண்டியன்...?

அதிவீரராம பாண்டியனை மடக்கிப் பிடித்து வலையில் வீழ்த்தி அந்தச் சாகஸ்த்திைேடு அவ்ஜன் பரிமளத்தின் அன்புக் கரங்களிலே ஒப்படைத்து விடக் கனவு கண்டார் வீரபாகு...?

ஆனல் கடந்தது..?

இப்போது வீரபாகுவே அதிவீரராம பாண்டியனின் வலையிலே வீழ்ந்து விட்டாரே? to.

s இக் கிலேக்கு - இக் கடப்புக்கு — க் கிகம்வச் . iல்தான் விதியா? இ ga