பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10


“மகராசியா இரு என்று கிடைத்த ஆசீர்வாதம் அவளே ஆனந்தக் கடலாடச் செய்திருக்க வேண்டும்.

ஆழிக்காற். கண்ணியமான பாங்கு. என் தவழ்ந்து கொண்டேயிருந்தது.

ஒரு சிமிட்டா பொடி போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது.

செளக்கியமா ஊர்வசி?’ என்று கூேடிமலாபம் விசாரித்தார் பெரிய குருக்கா.

‘ஜீன் உடுப்பில் திமிரித் திகழும் பருவ கவர்ச்சி யோடு கூடிய பத்திரிகைப் படம் ஒன்றை ஜாடையாகப் பார்த்தவாறு இருந்தார். அவரது இடது புறத்துத் தோளில் சரிந்து கிடந்த ஜரிகைத் துண்டு டொலிகதது பொக்கைவாய்ச் சிரிப்பு இன்னமும் அடங்கவில்லை; ஒடுங்கவில்லை.

‘உங்கப் புண்ணியத்திலே செளக்கியத்துக்கு என்னுங்க குறைச்சல்’ கம்பீரமான பூரிப்புத் துலங்க விடை கொடுத்தாள் ஊர்வசி. பாலமுதம் உண்ணத் துடித்து பகிரங்கமாக வம்பு செய்து கொண்டேயிருந்த பாப்பாவை ஒரு கிள்ளு கிள்ளினுள்-ரகசியமாக. குழந்தை என்றால், அதுவல்லவோ குழந்தை-அசல் குழந்தை. வாயைத் திறக்க வேண் டுமே! மூச்!... “தில்லான மோகனும்பாள் கவுன் டால் அடித்தது; போதாதா?

சிக்தனை வசப்பட்டிருந்த புண்ணியகோடி குருக்கள் சிந்தனே கலேயப் பெற்றார். ‘என்ன சொன்னே... ஊர்வசி?’ என்று மீளவும் வினு முடுக்கினர்.

முடுக்கி விட்டால் பொம்மை வண்டி மட்டும்தான் ஓடவேணடும் என்று கியதி இல்லையே? சட்டம் கிடையாதே? - - ஊர்வசி வயதைத் தாண்டிய வாளிப்போடு சிரிக்கலாள்ை, சிரிப்பல்ல; இளககை அது. உங்க புண்ணியத்திலே நல்லா இ ரு க் கி ற த க ச்