பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119


பாண்டியன், வாங்க மேலே போவோம்’ என்று மீண்டும் கினைவூட்டினர் அவர்.

அவனுே, சிரிக்கப் பழகும் மழலையெனச் சன்ன மாகச் சிரித்தான். அவன் பார்வை-விஷம் தோய்ந்து இருந்த அவன் பார்வை வீரபாகுவை அளந்தது. குமாரி பரிமளத்தைத் தேடினன்.

பரிமளம் எங்கோ கிடந்த லூலம்பக் என்ற ருஷ்ய காட்டுக் கதைப் புத்தகத்தில் மூழ்கி விட்டிருக் ததைக் கண்டதும், அவனுடைய முகத்தின் கம்பீரம் சுருதி கலையப் பெற்ற சங்கீதம் மாதிரி, வசம் கெட்டது. கறுத்த முகம் பின்னும் கறுக்கத் தொடங் கியது. அவன் திரும்பவும் பரிமளத்தையே விழுங்கி விடுகிற பாவனையில் கோக்கினுன்

பரிமளத்தின்- கு ம ரி பரிமளத்தின் வலது கன்னத்துத் திருஷ்டி மச்சம் தெய்வாம்சம் பூண்டு பொலிந்தது அவன் கோக்குத் தாழ்ந்த கேரத்தில், அவளுடைய ‘அக்கோபா சோளியின் மையப் பகுதி யில் கிலேத்தது சோளிப் பொத்தான்கள் சரிவரப் பொருத்தப்பட்டிருக்கின்றனவா என்று சோதித்துப் பார்த்தனவோ அந்தக் கண்கள்?

ஒரு சமயம் ப்ளு டைமண்ட் தியேட்டரில் படம் பார்க்க அவனும் சென்றான்; அவளும் உடன் சென்றி ருந்தாள். படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மேலே காட்டுக் காதலர்களுக்கு ஒய்வு கிட்டும் போதெல்லாம்ஆமாம், படத்தில்தான் முத்தம் பரிமாறிக் கொள்ளு வார்கள் அல்லவா, அம்மாதிரி அவ்வழக்கத்தைஅதாவது அவர்களது கலாசாரப் பண்பாட்டை மறந்து விடாமல், கதை நாயகன், கதாநாயகிக்கு-முத்தம் ஈந்தான். அவனே அவளைப் பார்த்தான். முத்தம் கொடுக்கவா?-என்னவோ ஒரு வெறி மூள, அவளைப் பார்த்தான். அவளோ, மிகவும் எச்சரிக்கையுடன் ‘இருந்தாள். அப்போதுதான், அவளுடைய சோளிப் பொத்தான் பொருத்தப் படாமல் இருப்பதைக்