பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120


கண்ணுற்றான். அவனுடைய பார்வையின் உட் பொருளை ஊகம் செய்து கொண்டு அவள் தன் நிலையைச் சீர் செய்து விட்டாள். அவன் சிரிக்க, அவள் சிரித்தாள்! -

ஏன் அந்த நினைவு இப்போது அவனுக்கு எழ. வேண்டும்?-பிறந்த மேனியாக பரிமளத்தை மனக் கிழியில் கற்பனை செய்து பார்த்த நேரத்தில், அவனுக் குள்ளே தெய்வச் சிலேதான் தரிசனம் கொடுத்தது:'பரிமளம்!-அவன் தடுமாறினன். முகம் வேர்வையால் கிரம்பி வழிந்தது.

அப்போது:

படித்துக் கொண்டிருந்த “லூஸம்பக் கதையை முடித்து விட்ட பரிமளம், “மிஸ்டர் பாண்டியன்’ என்று கூவினுள். ஒரு அழகான கதையைப் படித்தேன். சொல்லட்டுமா?...ஒரு அச்சகம். அதில் ஒரு கதை நூல் அச்சாகிறது. அதன் மேலட்டை ட்ரெடிலில் ஒடிக் கொண்டிருக்கிறது. அங்குப் பணி புரியும் இலக்கியப் பித்தன் ஒருவன் தன் பெயரை அந்தக் கதைப் புத்தகத்தின் மேலட்டையில் பொருத்திப் பார்க்க விழைகிருன் கதை நூலின் ஜாக்கெட்டில் இருந்த ஒரிஜினல் ஆசிரியரின் பெயர் இருந்த இடத்தில், அந்தப் பெயரை மாற்றி, அதற்குப் பதிலாக, தன் பெயரை ‘ கம்போஸ் செய்து அப்படியே அதை “ட்ரெடிலில் ஒட்டி, ஒரு பிரதியை-ஜாக்கெட் தாளேஎடுத்து வைத்து ஆனந்தமடைகிருன்! எப்படி கதை’ ‘என்று அதிவீரராம பாண்டியனிடம் கதையைச்

சொல்லி, அவனது கருத்தைக் கேட்டாள் பரிமளம்:

. பாண்டியன் ஆடு திருடிய கள்ளகை விழித்தான். *விழிவழி யென்று விழித்தான், பாவம்’... -

“வீரபாகு லார்!’ என்று அதிவீரராம பாண்டியன் அழைத்தான். :

அப்போது, தொலைபேசி யாரையோ அழைத் தது,

ஒருகணம் அமைதி கிலவியது. -