பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121


அடைபட்டுக் கிடக்கும் கோயிலிலே அடைபடாமல் கிடக்கும் இறைமைச் சக்தி மாதிரி ஒரு தெய்வீக கிலே அப்போது, அங்குப் பரவியது.

தெய்வம் அங்கே எப்போது வந்தது?...

பாண்டியனுக்குத்தான் அழைப்பு: குஷ்டரோகிப் பிச்சைக்காரன்-ஒரு ரூபாய் காந்தி நாணயத்தைப் பிச்சையாக புண்ணியகோடிக் குருக்களிடமிருந்து பெற்றானே அந்தக் குஷ்டரோகிப் பிசசைக்காரன்-சிறு கதை மன்னன் அதிவீரராம பாண்டியனின் ரசிகளுன அந்தக் குஷ்டரோகிப் பிச்சைக்காரன்தான் பாண்டிய தொலைபேசி வழியாக அழைத்தான்!

பாண்டியன் அவனுேடு பேசினன். பல்லெல்லாம் தெரியக் காட்டிப் பேசின்ை, மறுகணம். ‘காம் மீண்டும் நாளைச் சக்திப்போம், வீரபாகு ஸார்!’ என்று சொல்லி விட்டு, விதியென வெளியேறி விட்டான், அதிவீரராமபாண்டியன்!

அப்போது:

தொழிலதிபர் வீரபாகுவின் முகத்தில் ஏமாற்றம் நிழல் விரித்தது. இடுப்பில் ரகசியமாக ஒளித்திருக்த அக்த மஞ்சள் பத்திரிகை அவர் தலையை மேலும் கனக்கச் செய்தது. பிஸ்கட் பிராந்தியின் நினைவு வந்து விட்டது. தீவிரமான வைராக்கியத்தைப் பாதையாக்கி மாடிக்கு விரைந்தார். -

குமாரி பரிமளம் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். நெஞ்சை மிதித்துக் கொண்டு மறைந்து விட்டான் பாண்டியன் என்ற ஏக்கம் அவள் இதயத்தில் கவிழ்ந்தது. -

அதிவீரராம பாண்டியன் இருந்த இடத்தில் சிவப்பு டைரி ஒன்று இருந்தது!...

மாரகச் சேலை நழுவியதுகூட கினேவில்லாமல்,

பரிமளம் கடந்தாள். மோப்பக்குழையும் அனிச்சமாகக் காட்சியளித்த அதிவீரராம பாண்டியனின் அந்தச் சிவப்பு டைரியைச் ெச வ் வி த ழ் ப் புன்னகை மெட்டிசைக்கப் பற்றினுள் குமாரி பரிமளம்’... +