பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124


நேர்மைப் பண்பு மிளிர ஒளிர்ந்து கொண்டே இருந்தது. .

இடது கன்னத்தில் தெரிந்த திருஷ்டி மச்சத்தில் தெரிந்த து மூக்குத்திக் கற்களின் ஒளி.

எடுப்பான ந ா சி யி ன் அமைப்பில் கவர்ச்சி கனிந்தது.

செங்கனிவாய்-செம்பவள உதடுகள்-சிந்துாரக் கன்னங்கள்.

பாரதிதாசன் பாடின மாதிரி நீ அழகின் உச்சி! ஆமாம்; பரிமளம் ஆமாம்!-மெரினக் கடற்கரையில் தன்னை மறந்து விமர்சனம் செய்ய வில்லையா அதிவீர ராம பாண்டியன்...? -

எதையோ கினைத்துக் கொண்டாள் கன்னிப் பெண். காதலர்கள் திட்டமிட்டிருந்த பிரகாரம் சம்பவங்கள் கடத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்நேரம் அவனும் அவளும்-பாண்டியனும் பரிமளமும் இரு மனம் ஒ ன் று சேர் தம்பதியாகி விட்டிருக்க வேண்டும்...! -

இடை நடுவில் எப்படிப்பட்ட திருப்பு முனைகள் விளையாட்டுக் காட்டி விட்டன: *

அழகைச் சிந்தும் குமரிப் பெண்களிடம் சிரிப்பைச் சிந்தி, அவர்களையும் அவர்களது கிழல்களையும் ெ தாடர்ந்து திரியும் அதிவீரராம பாண்டியனை எப்படி விமர்சனம் செய்வது? தேவமனேஹரியின் காதலுக்கு எப்படி பாண்டியன் ஆளானன்? அவளுக்கு அவன் ஏன் கடிதம் எழுதினன்? காதல் ஒரு ஹம்பக்....வெளி வேஷம்!...வெற்று வேடம்: என்று வருணித்தானே, அது அவனுடைய சொந்த அனுபவத்தின் விளைவில் உதிர்ந்ததுதான? அவனுடைய கதைக் காதலர்கள், “டயலாக் பேசுவார்கள்ே அதே பாவனையில்தான்

அவனும் கடந்து கொள்ளத் துணிந்தானே?