பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125


அதிவீரராம பாண்டியனின் கார் வெளியிட்டுச் சென்ற சழல் ஒலி அவள் கெஞ்சத்தில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது!

“மிஸ்டர் பாண்டியன்!...” தனக்குத்தானே பரிமளம் இவ்வாறு அழைத்துக் கொண்டாள். உதிர்ந்த சொற் களிலே ஆசை மணத்தது; அன்பு மணத்தது. உதிராத இதயத்திலே கனவு மணத்தது; பண்பு மணத்தது!

மீண்டும் நிலைக் கண்ணுடியில் அவள் பார்வை பதிந்தது. ஹகோபா சோளியின் சந்தன கிறம் துலாம் பரமாகப் பளிச்சிட்டது. காற்று நிறைந்த இரண்டு சிறிய பலூன்களின் காட்சிய்ை அவள் அந்தரங்கம் நினைவூட்டியது. பதறினுள். சரிக் து விழுந்து கிடந்த மாரகச் சேலையின் கிலையை'இப்போதுதான் அவளால் உணர முடிந்தது எடுத்துப் போட்டுக் கொண்டாள். புதிய கவர்ச்சி ஊடாடியது. சந்தன கலர் கொண்ட ‘டெரின் கைலக்ஸ் ச்ேலையும் அதே சந்தன நிறத்தில் அமைந்த ஹகோபா சோளியும் எத்துணை எடுப்பாகக் காட்சி தருகின்றன!-அடி வயிறு ரோஜாப்பூ மெத்தை யாகத் தெரிந்தது. காதுகளில் சுழன்றடிய வளையங் களை கெருடியபடி திரும்பிள்ை. கூந்தலில் இழைக் திருந்த கதம்பப் பூச்சரம் கினேவில் மனம் பரப்பியது. அதிவீரராமபாண்டியனுக்குப் பிடித்தமான கதம்ப மனம்!...விபரீத கினைவொன்று சிலிர்த்தது. பலப்பல அழகுகளை ரசிப்பதால் தான் மிஸ்டர் பாண்டியனுக்கு கதம்ப மணத்திலும் ஒரு டேஸ்ட்-ருசி ஏற்பட்டிருக் கிறதோ?-விழிகள் பொடித்தன. மார்பகம் புயல் வயப்படத் தொடங்கியது. தட்வி விட்டாள். தலையை உயர்த்தியபோது, செக்கச் சிவந்த நெற்றித் திட்டில் பொலிந்த திருநீறும் குங்குமமும் அவளுக்கு ஆறுதல் ஊட்டின போலும்! -

G. co o o -

குமாரி பரிமளம் சுயப் பிரக்ஞை பெற்றாள். அவள் தன்னுடைய கோல விழிகளை எதிரே செலுத்தினுள்.