பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#1

சொன்னேனுங்க, ஐயா” என்று தன்னுணர்வு சிதருமல் சிதற விடாமல் செப்பினுள். கொண்டைப் பூச்சரத்தில் டிசம்பர்பூக்கள் தனித்து கின்று அழகு காட்டத் தவறி விடவில்லை -

பெரியவர் விநயபூர்வமாகப் புன்னகை செய்ய முயன்றார். என்னுேட் புண்ணியம் என்ன?.எம் பெருமான் புண்ணியம்னு சொல்லிக்கோ: இனபபுச் சங்கிலிகளென ஒன்றாேடொன்று பிணைத்துக்கொள்ள ஒடித் துடித்து வந்த ஏதேதோ சிக்தனைகளை நூற்றி காற்பத்தி காலு போட்டு மடக்கி விட்டார் பெரிய குருக்கள்.

குனிந்த தலை நிமிராமல், சிமெண்டுத் தரையில் கால் பெருவிரல் கொண்டு கோலம் போட்டுக் கொண் டிருந்த ஊர்வசி மெல்ல .ெ ம ல் ல த் தலையை

அவள் விழிகளும் அவர் கண்களும் சக்தித்துப் பிரிந்தன. -

தங்கக் கழுத்தில் ஊசலாடிய வைர கெக்லஸை நெருடி வருடியவாறு ஓர் அரைக்கணம் மெளனம் காத்து கின்றாள் ஊர்வசி, வைர அட்டிகையைத் தாண்டி முகம் காட்டியது தங்கத்தாலி.

‘இப்போ எப்படி இருக்கிறது வாழ்க்கை” என்று பதமான தொனியில் கேட்டார் முதியவர்.

‘என்னமோ ஓடுதுங்க!”

‘ஒடட்டும், ஒடட்டும், மேள தாளத்தோடே கன்கு ஒடட்டும் ஒடக் காண்பது பூம்புனல் வெள்ளம் என்கி து திருமூலர் பாட்டு.ஊம். அப்பனே! கெடு மூச்சுப் புறப்பட்டது. ஊர்வசியின் கையிலிருந்த பாக்கெட் புத்தகம் அவருடைய கண்களை வெகு கேரமாக உறுத்தியது போலும் கைகளை விரித்து, அந்தப் புத்தகத்தைப் பிடுங்கிப் பார்த்தார். மூக்குக் கண்ணுடியைக் காதுகளில் பொருத்திக் கொண்டு வாசித்தார். லேடி சாட்டர்லிஸ் லவர் இளமைக்