பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134


முடியாது. அவள் வாழ்க்கையில் நடந்து விட்ட மறக்க வொண்ணு சோகங்கள் ஒன்றா இரண்டா?


இன்று இரவுக்குள் அவள் குப்பத்துக் குடிலுக்குப் போயாக வேண்டும்!-இல்லா வி ட் டா ல் , வம்புக்கு வந்து விடுவாள். தொழிலதிபர் வீரப்ாகு தன்னை இம்பாலாவில் சாயந்திரம் அ ைழ த் து வருவதற்குச் சில நிமிஷங்களுக்கு முன்னர் சிறுவன் ராமையா வந்து செய்தி கொடுத்துச் சென்றதை நினைத்துக் கொண் டாள் சொந்தம் சொல்லி சோறு போட்டாள் கிழவி. படித்தாள். இப்போது சோறு போடுகிருள். கிழவி பொன்னம்மா படு கோபக்காரி!

அவள் -பரிமளம் சுயப் பிரக்ஞையை மீட்டுக் கொண்டாள். மனமும் மழலையும் ஒரே ரகம். எடுப் பவர் கைக்கெல்லாம் தாவி ஓடும் குழந்தை. மனமும் அப்படித்தான். தொடுக்கும் கிகழ்ச்சியைத் தொற்றிக் கொள்ளும்; பற்றியும் செல்லும்.

வெளி உலகில் முன் நிலா அழகு காட்டத் தொடங்கிவிடும், இனி!

நீல நிலாவை-நித்திலப்பூ எழிலை ரசிக்கக்கூட இந்தப் பட்டனத்து நாகரிகம் அதிகம் வாய்ப்பு இகர்டுப்பது கிடையாதுதான்!-.ெ ம. ரி ைகடற்கரை யில்-கடல் மல்லையாம் மாமல்ல புரத்தில்-சைன, பஜாரின் பரபரப்புச் சூழலில் பரிமளமும், பாண்டியனும் கர்தலர்களாகவும் - ரசிகர்களாகவும் - மனிதாபிமானி கள்ாகவும் சக்தித்த அந்த காட்களை-அந்த கனவுலக நிகழ்ச்சிகளை-பூலோகத்தில் சொர்க்கம் காண த் துடித்து-கண்டு மகிழ்ந்த அந்த இனிய காட்களே, அவளும் மறகக மாட்டாள; அவனும் மறக்க மாட் டான்! நேற்றிரவு பாண்டியன் முன் பரிமளம் உரிமைப் போராட்டத்தைத் தொடங்குவதற்குச் சில விடிை களுக்கு முன்புகூட இந்தப் பழைய ஞாபகங்களைப் பற்றி அதிவீரராம பாண்டியன் கி னை வூ ட் ட ல்லையா? - - -