பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136


பங்கஜத்திடம் அறிமுகப்படுத்தும் போது தம் மகளாக்கிச் சொந்தம் பாராட்டிய அந்த உன்னதப் பாசம் அவளைப் புல்லரிக்கச் செய்தன. ‘அம்மா பரிமளா!” என்று தன் அன்பு முழுவதையும் கொட்டி செல்லமாக அழைக்கும் பான்மை-பாசம் மங்களம் ஒருத்திக்குத்தான் ஆத்துப்படி ‘அம்மா நாளைககுத் திங்கட்கிழமை வேலைக்குப் போக வேண்டும்!”

டைரக்டர் கோதண்டராமன் கண்டிப்புப் பேர்வழி.

எண்ணிச் சில தினங்களுக்குத்தான் இன வேலை

பார்க்க நேரிடும்! -

கனவுகள் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை’

{ இ ா வில்  33 &

ஜாதி ரோஜ பூவை’ அழகாகச் சொல்லி

விட்டார்!’ என்று த ன க கு ள் எண்ணமிட்டாள் பரிமளம். -

(E
{x op

அதிவீரராம பாண்டியனின் சிவப்பு நாட்குறிப்புக் கும் காந்த சக்தி உண்டு போலும்! -

சாக்லெட் ஒன்றை எடுத்து வாயில் போட்டுச் சுவைத்துக் கொண்டே டைரியோடு அமரலாளுள், குமாரி பரிமளம்.

ஏடுகள் புரண்டன. கன்னி மனம் புரளவில்லை!

எழுத்தாளர் அதிவீரராம பாண்டியனுக்குப் புகழ் தேடித் தந்த ஊர்வசி என்ற சமுதாயக் கதைக்குக் கிடைத்த விமரிசனங்கள் பற்றிய விவரங்கள் பக்கிங் க9ளத் திருடிக் கொண்டிருந்தன.

ஓரிடத்தில் அவள் பார்வை நிலத்தது. தலைப்பி லிருந்த அக்தத் தேதியை பரிமளம் நினைவு ங்ே பெருமை கொள்வது வழக்கம். அதிவீரர்ாம. பாண்டியனை முதன் முதலாகச் சக்திக்க நேர்ந்த நாள் அல்லவா அது! . . . . . -- “ -