பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141


தொழிலதிபர் வீரபாகு படிக்கட்டுகளின் வழியே தரையில் உருண்டு விழுக்தார்.

‘அப்பா’ என்று அலறிஞள் பரிமளம்.

அவள் பார்வையில் அந்த மஞ்சள் பத்திரிகை

தென்பட்டது. “ஐயோ, தெய்வமே!’ என்று அலறிய குமாரி பரிமளம் மயங்கிச் சாய்ந்து விட்டாள்!

17. ஜீவநதி

ரோஜா நிறப் பூந்திரை தென்றலில் அசைந்து --- 351

பூக்திரைக்குக் கீழ்பக்கத்தில் மாடிப் படிக்கட்டு இருந்தது; மேல் புறத்தில் இரண்டாம் க ட் டு அமைக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் கட்டு கயம் மிகுந்த கலை நுட்பத் துடன் விளங்கியது. எம்பிக் குதித்தால், அதன. மேல் தளத்தைத் தொட்டுவிடலாம் போலத் தோன்றும்; ஆல்ை, முடியாது. அக்த ஏமாற்றத்தை ஈடு கட்டும் வண்ணம், அங்கே அழகு படுத்தப்பட்டிருக்கும் கலை எழிலே-ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் நுட்பத் திறனை மெச்சாதவர்கள் பாவம் செய்தவர்கள் ஆவார்கள்.

தொழிலதிபர் வீரபாகு இருக்கிறார் பாருங்கள். அவர் ஒரு பெரிய ரசிகர். எதையும் ரசிக்கத் தெரிக் தவர். எதிலும் ரசனையை ஈடுபடுத்தி அனுபவிப்பதில் சளேக்காதவர். கண்ணுடித் தொழிற்சாலையில் மட்டும் அல்லாமல், அவருடைய ‘தமிழ் வாழ்க’ என்னும் பங்களாவிலுமrடட அவரது ர சி ப் புத் திறனை அங்கங்கே பரிமளிக்கச் செய்திருந்தார்.

வீரபாகுவின் மாடியறை அவருடைய ‘பிரைவேட் ரூம் மேலே காட்டுப் பாணியில் அமைக்கப்பட்டது