பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143


வாய் கொடுத்தாள். பிறகு தானும் ஒரு மிடறு குடித் தாள். திரும்பும்போது, இலக்கியப் பூங்கா தீபாவளி மலர் அவள் கரங்களில் காட்சியளித்தது. முகப்புச் சித்திரத்தில் அவள் ரசிப்பு இழைந்தது. கோபுலு” வரைந்திருந்தார். ஒவியத்துக்கான படக் குறிப்பைத் தேடினுள். தேடியது கிடைத்து விடுமென்பது சட்டம் இல்லை; கியதியும் இல்லை, நியாயமும் இல்லைதான்! என்னவோ இப்போது கிடைத்து விட்டது. பெரு, மூச்சு பிரிய, குறிப்பைப் படித்தாள்.

மங்களம் இப்பொழுது தெளிவான் முகத்துடன் காணப்பட்டாள். கொண்டையிலிருந்த பூக்கள் அவள் காலடியில் கிடந்தன.

இதைக் கவனித்தபடியே சிந்தனை வசப்பட்டாள் பங்கஜம். பிறகு நெடுமூச்சோடு, நீண்டிருந்த படக் குறிப்பில் சிந்தையைத் திருப்பினுள் அவள். பிறகு, தன்னையும் அறியாமல் சிரித்து விட்டாள்.

“என்ன லிஸ்டர், நீங்க மட்டும் ஒண்டியாகச் சிரிக்கிறீங்க???

‘ஒண்ணுமில்லேங்க அக்கா. ஒரு தமிழ் ப் பாட்டைப் படிச்சேன், சிரிப்பு வந்திடுச்சு!”

‘தமிழ்ப் பாட்டு சிரிப்புக்கு ஆளாகிடுச்சா, T ?**

“ஊஹஇம், அப்படி இல்லீங்க. இந்தத் தமிழ் பாட்டு என்னைச் சிரிப்புக்கு ஆளாக்கி வச்சிட்டுது!’

“ஓஹோ!’

ஆளும்:

‘பாட்டைச் சொல்லுங்களேன்!”

‘பாட்டு வாயிலே நுழையாது. பழைய பாட்டு. வேணும்னு அர்த்தத்தைச் சொல்லட்டுமா?”

ஒ: