பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150


விதிக்கு மட்டும் அழவே தெரியாதோ? தெய்வத்துக்கு மட்டும் சிரிக்கவே தெரியாதோ?

‘அக்கா!’ என்று அழைத்தபடி, மங்களம் திரும்பினள்.

அப்போது பங்கஜம் லோட்டாத் தண்ணிருடன் வந்து நின்றாள். அவளே முன் கின்று வீரபாகுவின் முகத்திலும் பரிமளத்தின் முகத்திலும் தண்ணிரைத் தெளித்தாள்.

a H

“அப்பா! ‘ என்று பாசத்தின் பெருமிதத்தோடு அழைத்த வண்ணம், எழுந்தாள் பரிமளம். உடைகள் சீர்பட்டன.

“அப்பா!’ என்ற அழைப்பில் உருகினா வீரபாகு. இந்த ஒரு அழைப்புக்காக அவர் தவம் இருந்த காட்கள் ஒன்றா, இரண்டா? ‘அம்மா பரிமளம் கண்ணே!’ என்று உணர்ச்சிப் பெருக்குடன் விம்மினர். அவளு டைய கண்ணிரைத் து ைட த் த ர். அவளது செம்மணிக் கரங்களே வாரியெடுத்து முத்தம் கொடுத் தார் அவர்

“அப்பா! அந்த மஞ்சள் பத்திரிகையிலே வெளி யான தலைப்புச் செய்தியை நானும் படிச்சேன்!” குழந்தைபோல கிர்மலமாகச் சிரிக்க முயன்றாள் குமாரி பரிமளம். - -

வீரபாகு என்ன பதில் சொல்வார், பாவம்?மெளனமாக கடந்தார். கதவைத் திறந்தார்.

‘மணி ஆறு, காற்பது!’ “வேறென்ன வேண்டும். உன்னைத் தவிர: என்று திரை நாயகனும் காயகியும் டுயட்” பாடிக் கொண்டிருந்தார்கள்-ரேடியோவில். -

பரிமளம் விம்மினுள்.