பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151


மஞ்சள் பத்திரிகையைப் பிரித்தவாறு அவளே கெருங்கி வந்தாள் மங்களம். விதி விளையாடுகிறது, அம்மா!” என்றாள்.

‘விதி விளையாட வில்லை, அம்மா!... மனிதர்கள் விளையாடுகிறார்கள்!” என்று பழிவெறி முழங்கக் அடைவினுள் குமாரி பரிமளம்! ...

18. பூஞ்சிட்டுக் கன்னங்கள்

‘விதி விளையாடவில்லை, அம்மா!...மனிதர்கள் வி2ளயாடுகிறார்கள்!...”

பழி வெறி முழங்க பரிமளம் கூவினுள் அல்லவா? அந்தச் சொற்கள் வீரபாகுவின் தளர்ந்த கெஞ்சத்தைச் சுனடி இழுத்தன. ரத்த நாளங்களில் பாய்ந்தோடிக் கொண்டிருந்த இரத்தம் பூராவும் உறைந்து விட்ட உணர்வு எழுந்தது. அவ்வுணர்வின் கி இன ேவ அவருக்கு அதிர்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருந்தது. அதிர்ச்சியையும் ஆறுதலையும் சீர்தூக்கிப் பார்க்கக் கூடிய மன நிலையிலா அவர் இருந்தார்?...இல்லைதான்! என்றாலும், இவ்விரு உணர்வுகளும்-ஒன்றுக்கொன்று மாறுதலையான இவ்விரு உணர்வுகளும் அவரைச் சிந்திக்க வைத்து விட்டன. இது மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை,

வீரபாகு தலையை உயர்த்திப் பார்த்தார்.

குமாரி பரிமளம் தன்னுடைய இடது கன்னத்து மச்சத்தில் வழிந்திருந்த கண்ணிரைத் துடைத்துக் கொண்டிருந்தாள். - -

அவருக்குப் பகீரென்றது. சற்று முன்னம், அவ ருடைய விழி நீரைத் துடைக்கும் பாக்கியம் அவருக்குக் கிட்டியது. இப்போதும் அவள் கண்ணிரை அவர்