பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152


துடைக்க முடியும் இதயத்தின் அன், சதுர தாய்மையே வடிவம் கொண்ட அந்த அன்பு முழுவதும கடுங்கிக் கொண்டிருந்து அவரது கைகளுககுப பாயாது இவளது விழி நீரைத் து.ை க்கத்தான் துடித்தன: இதற்குள் ஆவருடைய பாலை மங்களத்தின் கரங் களிலே இருந்த அந்த மஞ்சள் பத்திரிகை சினிமா இதன் மீது ஊர்ந்து தொலைத்தது.

தொலைந்தது பாசத்தின் துடிப்பு: விளைந்தது பாசத்தின் தவிப்பு

சிறு குழந்தை போல தொழிலதிபர் விம்மினர். அவருக்குச் சொந்தமான மனச்சாட்சிக்குக் கேட்கும்படி

அந்த விம்மலில், சென்னைத் தொழிலதிபர் விரபாகு-அைைத_அழகி குமரி பரிமளம் காதல் இலகள்!’ என்ற சொற்கள் எதிரொலிக்கத் தொடங்கி விட்டன. “தெய்வமே!” என்று வீரிட்டலறிஞர் அவர். மண்டையில் அடித்துக் கொண்டு கதறினர். தலைமுடி களைப் பிய்த்துக் கொண்டு ஓலமிட்டார்.

பரிமளம் உயிர்ப் பதைப்புடன் வீரபாகுவை: அண்டினுள். அவள் பார்வைக்கு அந்த மஞ்சள் பத்திரிகையின் தலைப்புச் செய்தி இலக்காகாமல் இல்லை. உடல் கடுங்க, உள்ளம் ஒடுங்க, அவளது கஞ்ச மலர்ப் பாதங்கள் முன்னேறி அடியெடுத்து வைத்தன.

“அப்பா!’ என்று அன்பின் பாசம் முழங்க அழைத்தபடியே, வீரபாகுவை நெருங்கி, அவருடைய கண்களில் ஒடிய கண்னிரை புடவைத் தலைப்பால் ஒற்றி எடுத்தாள். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அப்படியே கல்லாக ஒரு கணம் கின்று விட்டாள் பரிமளம். கல், கனியாதா? ஆயிற்று: என்ன விந்தை இது பரிமளமா கல்? ஊஹஅம், அவள் கணி!... ஆல்ை கல் உள்ளங்களின் சதித் திட்டம்தான் இந்த மஞ்சள் பத்திரிகையாக உருக் கொண்டிருக்கிறது!